June 26, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : தலைமை செயலாளர் உட்பட இருவரும் ஜூலை 21ல் நேரில் ஆஜராக உத்தரவு

by Priscilla
June 20, 2025
in News
A A
0
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : தலைமை செயலாளர் உட்பட இருவரும் ஜூலை 21ல் நேரில் ஆஜராக உத்தரவு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழகத்தின் தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தமும், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவும், வரும் ஜூலை 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர் ஒருவர் பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. எனினும், இந்த நியமனத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து, இந்த வழக்கை கடந்த 2023ல் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது, கருணை அடிப்படை நியமனத்திற்கு ஒரு தெளிவான நடைமுறை மற்றும் காலக்கெடு நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அதனைப் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நினைத்த நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது.

இந்த நிலையில், 2023 முதல் இதுவரை பதவியில் இருந்த தலைமை செயலாளர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, முருகானந்தம் மற்றும் ஷிவ்தாஸ் மீனா இருவரும் ஜூலை 21ல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Tags: chennaiChief Secretary Murugananthamhigh court
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து – சென்னையில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

Next Post

அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் திட்டம் : மீண்டும் ஒரு பஹல்காம் ?

Related Posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை
News

June 26, 2026
வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என 13 லட்சம் அபராதம் திணறிய அதிகாரிகள்

மயிலாடுதுறையில் போதைப்பொருள் தவறான பயன்பாடு & சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பேரணி ஸ்ரீகாந்த் துவக்கினர்

திருவள்ளூரில் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டத்தில்  விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய  வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை நகராட்சியில் குளம் மேம்பாடு செய்ததாக பணி முடிக்காமலேயே பணத்தை எப்படி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு 7 நாள் தெப்ப உற்சவம்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை வழியே காரில் வந்த, முன்னாள் முதலமைச்சர்

June 26, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை

0
வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என 13 லட்சம் அபராதம் திணறிய அதிகாரிகள்

வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என 13 லட்சம் அபராதம் திணறிய அதிகாரிகள்

0
மயிலாடுதுறையில் போதைப்பொருள் தவறான பயன்பாடு & சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பேரணி ஸ்ரீகாந்த் துவக்கினர்

மயிலாடுதுறையில் போதைப்பொருள் தவறான பயன்பாடு & சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பேரணி ஸ்ரீகாந்த் துவக்கினர்

0
திருவள்ளூரில் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டத்தில்  விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய  வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா

திருவள்ளூரில் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டத்தில்  விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய  வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா

0
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை

June 26, 2026
வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என 13 லட்சம் அபராதம் திணறிய அதிகாரிகள்

வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என 13 லட்சம் அபராதம் திணறிய அதிகாரிகள்

June 26, 2026
மயிலாடுதுறையில் போதைப்பொருள் தவறான பயன்பாடு & சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பேரணி ஸ்ரீகாந்த் துவக்கினர்

மயிலாடுதுறையில் போதைப்பொருள் தவறான பயன்பாடு & சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பேரணி ஸ்ரீகாந்த் துவக்கினர்

June 26, 2026
திருவள்ளூரில் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டத்தில்  விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய  வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா

திருவள்ளூரில் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டத்தில்  விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய  வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா

June 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.