September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் திட்டம் : மீண்டும் ஒரு பஹல்காம் ?

by Priscilla
June 20, 2025
in News
A A
0
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் திட்டம் : மீண்டும் ஒரு பஹல்காம் ?
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஜம்மு : அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளதை முன்னிட்டு, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசிய உளவுத்தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்புடையவர்கள் இருந்தது பின்னர் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தியா பதிலடி நடவடிக்கையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பயங்கரவாத தளங்களை குறிவைத்து தாக்கியது. இரு நாடுகளும் முற்றுப்போராக மோதும் நிலை உருவான நிலையில், தற்காலிகமாக போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

இந்தச் சூழலில், பனிலிங்க தரிசனத்திற்காக ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை சில நாட்களில் துவங்கவுள்ளது. தினசரி 30,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பல்டால் மற்றும் பஹல்காம் வழியாக புனித குகையை அடைகின்றனர். இந்த யாத்திரையின் போது லஷ்கர் அல்லது இதன் ஆதரவு படையினர் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ள பிர் பஞ்சால் காட்டுப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் வாய்ப்பு உள்ளதால், அந்த வழியாக தீவிர ரோந்துப் பணிகள் முன்னெடுக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎப் மற்றும் பிற பாதுகாப்புப் படைகள் ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஏப்ரல் மாதத்தில் பஹல்காமில் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இன்னும் சுதந்திரமாக உலா வருவதாகவும், அவர்கள் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்பது உள்ளூர் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Amarnath yatrajammu and kashmirterrorist attackthreat
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : தலைமை செயலாளர் உட்பட இருவரும் ஜூலை 21ல் நேரில் ஆஜராக உத்தரவு

Next Post

காங்கிரசும், ஆர்.ஜே.டி.,யும் சேர்ந்து பீஹாரை வறுமைமிக்க மாநிலமாக மாற்றின – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.