August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என 13 லட்சம் அபராதம் திணறிய அதிகாரிகள்

by Satheesa
June 26, 2026
in News
A A
0
வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என 13 லட்சம் அபராதம் திணறிய அதிகாரிகள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும், குளத்தின் கரையை பலப்படுத்தியதால் தன்மீது மண் எடுத்ததாக 13 லட்சம் அபராதம் விதித்த நிலையில் விசாரணை செய்ய மேல்முறையீடு செய்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயி ஒருவரின் குமுறலுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரிகள்:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாப்படுகையை சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கம் வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடைபெறுவதாகவும், அதிகாரிக்ள கண்டு கொள்ளவில்லை என்று கடுமையான குற்றசாட்டை முன்வைத்தார். அவர் பேசுகையில் வண்டல் மண் எடுப்பதில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சாதாரண விவசாயிக்கு அனுமதி தராமல், அரசியல் செல்வாக்குள்ள நபர்களுக்கு அனுமதி தந்து, அவர்கள் லாரிகளில் வந்து அதிக அளவில் மண்ணை அள்ளிச் செல்கிறார்கள். ஒரு தாசில்தார் இதுபோன்ற முறைகேடான காரியங்களுக்கு அனுமதி கொடுத்தால், அது நீர்நிலைகளைப் பாதிக்கும் மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று குற்றம்சாட்டினார். நாராயணபுரத்தில் உள்ள குளத்தின் கரையில் ஒருதலை ராகம் திரைப்பட பாடல்’ படம் பிடிக்கப்பட்டது. அந்த குளத்தை தனிநபர் ஒருவர் ஆக்ரமித்து தூர்த்து கரையை சேதப்படுத்தியதை தடுத்து நிறுத்தி கரையை கட்டியதற்காக தன்மீது பொய் புகார் அளித்து குளம் இல்லாத இடத்தில் நான் மண் எடுத்ததாக எனக்கு வருவாய்துறையினர் 13 லட்சம் அபராதம் விதித்தனர். இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 4 முறை விசாரணை கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல் முறையீடு செய்தும் இதுவரை விசாரணை செய்யாதது ஏன் என்று விவசாயி ராமலிங்கம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். கணிமவளத்துறையினரை கூப்பிட்டு ஏன் மனுவை விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி விசாரணை செய்ய மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி உத்தரவிட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. .

Tags: district newstamil nadutamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் போதைப்பொருள் தவறான பயன்பாடு & சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பேரணி ஸ்ரீகாந்த் துவக்கினர்

Next Post

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!

August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.