• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் கல்லறைத்திருநாளை முன்னட்டு ஆராதனை

by Satheesa
November 3, 2026
in News, News
0
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா  பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கல்லறைத் திருநாளை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதியை கல்லறைத் திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து, மலர் தூவி இறந்த உறவினர்களை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக தரங்கம்பாடி தூய ஜென்மாலை அன்னை ஆலயம், எடுத்துக்கட்டி சாத்தனூர் ஆரோக்கிய அன்னை ஆலயங்களில் பங்குத்தந்தை அருளானந்தர் தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அதேபோல் தரங்கம்பாடியில் உள்ள டிஇஎல்சி புதிய ஜெருசலம் ஆலயம், சிஎஸ்ஐ ஆலயங்கள் மற்றும் பொறையார் பெத்தலகேம் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து பங்குத்தந்தையர்கள் அனைத்து கல்லறைகளுக்கும் புனிதநீர் தெளித்து புனிதம் செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது முன்னோர்களின் கல்லறைகளை மல்லிகை, ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்கரித்து, அவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளை படைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்தனர். திருப்பலி மற்றும் இறைவார்த்தை வழிபாடுகளிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

விவசாயிகளின் கோரிக்கை 2 நாளில் அதிரடி நடவடிக்கை! களத்தில் இறங்கி சாதித்த கோட்டாட்சியர்

Next Post

டாஸ்மாக் புதிய விலைப்பட்டியல் வெளியீடு

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
Next Post
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது

டாஸ்மாக் புதிய விலைப்பட்டியல் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6