அன்பில் மகேஷ் கைது என்பது எதிர்க்கட்சியின் பழிவாங்குகிறது என்ற பேச்சு பரவலாக உள்ளது – முன்னாள் அமைச்சர்களும் கைது செய்யபடலாம் என்பது அது அரசாங்கத்தின் விருப்பமாக இருக்கலாம் தொடரலாம் – திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் அவரது இல்லத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேட்டிஅன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்குபொதுவாக ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை பழி வாங்குகிறது என்ற பேச்சு தமிழகம் முழுவதும் உள்ளதுஅதற்காக சில வழக்குகளை தொடுத்து இருக்கிறார்கள்எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது நீதிமன்றத்தின் நிரூபிப்போம்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுவது குறித்த கேள்விக்குதொடரலாம் அது அரசாங்கத்தின் விருப்பத்தை பொறுத்தது என்றார்அன்பில் மகேஷ் கைதி்ற்க்கு எதிராக ஏதாவது நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படுமா என்ற கேள்விக்குஅதை தலைவர்தான் முடிவு செய்வார் என்றார்
பேட்டி:துரைமுருகன் (திமுக பொதுசெயலாளர்)

















