October 27, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

6 தலைமுறையாகச் சாலை இல்லை: அரசு ஆவணங்களைத் திருப்பித் தரக் கிராம மக்கள் முடிவு

by Satheesa
October 27, 2026
in News
A A
0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

6 தலைமுறையாகச் சாலை இல்லை: அரசு ஆவணங்களைத் திருப்பித் தரக் கிராம மக்கள் முடிவு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குருநாத நாயக்கனூர் கிராமத்தில் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் கடந்த நிலையிலும், கடந்த ஆறு தலைமுறைகளாக இந்தக் கிராமத்திற்கு அடிப்படைத் தேவையான சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை.
இதனால் கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு விராலிப்பட்டி சுடுகாட்டை ஒட்டிய ஓடை மற்றும் விவசாய நிலங்களின் வரப்புகள் வழியாகவே ஆபத்தான முறையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மூன்று கிலோ மீட்டர் தூரம் கட்டிலில் சுமந்து செல்லும் அவல நிலை தொடர்கிறது. விளைபொருட்களைக் கூடச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடிவதில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர்.
இந்த மக்கள் பிரச்சனை தொடர்பாக முன்னாள் ஆட்சியாளர்கள், முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து குருநாதநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பாஜக தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் சிவக்குமார் கூறுகையில், “உடனடியாகச் சாலை அமைத்துத் தராவிட்டால் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வீட்டுப் பட்டா ஆகியவற்றை அரசிடமே ஒப்படைத்துவிட்டு சொந்த நாட்டிலேயே அனாதைகளாக வாழ முடிவெடுத்துள்ளோம்” என எச்சரித்துள்ளார். இதன் காரணமாக இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அன்பில் மகேஷ் கைது என்பது எதிர்க்கட்சியின் பழிவாங்குகிறது என்ற பேச்சு DMK துரைமுருகன் காட்பாடியில் பேட்டி

Next Post

கொள்ளிடம் காலை 8 மணியை கடந்தும் கடும் பனிப்பொழிவு

Related Posts

வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி
News

உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டு விரியன் பாம்பு கடித்த 8-ம் வகுப்பு மாணவி உயிரைக்காப்பாற்றி சாதனை

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி
News

திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் என சேகர்பாபு பேட்டி

பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் தலைவர் லீலா அலெக்ஸ் பேச்சு

October 27, 2026
Next Post
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

கொள்ளிடம் காலை 8 மணியை கடந்தும் கடும் பனிப்பொழிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சம்பா பருவத்தில் கொள்முதல் செய்த 15,000 மெட்ரிக் டன் நெல் உள்பட 70,000 மெட்ரிக் டன் நெல் தேக்கம்

காட்பாடியில் வீணாகும் மக்கள் வரிப்பணம் 6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் பாழடைந்த அவலம்

October 24, 2026
புழல் நாகப்பா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் குப்பை கழிவுகளால் நோய் தொற்று அபாயம்

மார்த்தாண்டம் இலவுவிளை உள்ள மார்எப் ரேம் தனியார் பொறியியல் கல்லூரியில் கோலாகலமாக ஓணக்கொண்டாட்டம்

August 25, 2026
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, மழை மற்றும் காடுகளில் விளையக்கூடிய 108 மூலிகைகளைக் கொண்டு அபிஷேகம்

June 30, 2026
தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார் புதுச்சேரி முன்னாள் ஐஜி ஜே.சந்திரன்: கோபிசெட்டிபாளையம் முதல் பனையூர் வரை ஒரு சுவாரஸ்யப் பயணம்

January 7, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டு விரியன் பாம்பு கடித்த 8-ம் வகுப்பு மாணவி உயிரைக்காப்பாற்றி சாதனை

0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு

0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் என சேகர்பாபு பேட்டி

0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் தலைவர் லீலா அலெக்ஸ் பேச்சு

0
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டு விரியன் பாம்பு கடித்த 8-ம் வகுப்பு மாணவி உயிரைக்காப்பாற்றி சாதனை

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் என சேகர்பாபு பேட்டி

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் தலைவர் லீலா அலெக்ஸ் பேச்சு

October 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.