September 21, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகை அருகே இருள் சூழ்ந்த சாலையில் விபத்து: அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் படுகாயம்

by Satheesa
September 20, 2026
in News
A A
0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாகை அருகே இருள் சூழ்ந்த சாலையில் விபத்து: அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் படுகாயம்:

பேடட்டி:
பார்த்திபன் செவிலியர் கணவர்
சதீஷ்குமார் சமூக ஆர்வலர்கள்

​நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் செவிலியர் ஒருவர், நேற்று இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​நாகப்பட்டினம் – தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலை இணைப்புப் பகுதியிலிருந்து ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை உள்ள சுமார் 3 கிலோ மீட்டர் தூரச் சாலையில் போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் கும்மிருட்டாகக் காட்சியளிக்கிறது.

​இந்நிலையில், நேற்று பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட அந்தச் செவிலியர், இருள் காரணமாகச் சாலையின் நடுவே படுத்திருந்த கால்நடை மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்ட அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

​அருகிலிருந்த பொதுமக்கள் அவரை உடனடியாக மீட்டு, ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

​இச்சாலையில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் இதுவரை 18-க்கும் மேற்பட்டோர் விபத்துகளில் சிக்கிப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பெரும் உயிரிழப்புகள் ஏதும் நிகழும் முன், இந்த 3 கிலோ மீட்டர் தொலைவிற்குத் தெருவிளக்குகளை உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு நிலையில்,லண்டனுக்குCMவிஜய் தேனிலவு அமைச்சர் செல்வி ராமஜெயம் விமர்சனம்

Next Post

சீர்காழி அருகே குளத்தில் புகுந்து அச்சுறுத்தி வந்த முதலை கிராம மக்கள் அச்சம்

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026
Next Post
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழி அருகே குளத்தில் புகுந்து அச்சுறுத்தி வந்த முதலை கிராம மக்கள் அச்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.