மதுராந்தகம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பரந்தாமன் நிர்வாகிகள் சந்திப்பு அதிமுகவை எதிர்த்தவர்கள் விஜய் இயக்கம். முன்னாள் அமைச்சர் எ. வ. வேலு பேட்டி.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுகவின் இ. பரந்தாமன், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு, கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.இச்சந்திப்புகள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எ. வ. வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்













