August 28, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய திருவாரூர் மூதாட்டி – பத்திரமாக மீட்டு தர கோரி அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

by Satheesa
August 27, 2026
in News
A A
0
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய திருவாரூர் மூதாட்டி – பத்திரமாக மீட்டு தர கோரி அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை..

திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோரின் தாயார் 76 வயது மூதாட்டி கலைச்செல்வி என்பவர் கடந்த 23ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆன்மீக சுற்றுலாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார்.

இவருடன் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மொத்தம் 57 பயணிகள் ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டனர்.

புகழ்பெற்ற ஆன்மீக தலங்களான கேதார்நாத், டெல்லி, முக்திநாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆன்மீக வழிபாடு மேற்கொண்ட இவர்கள் சுற்றுலாவின் ஒரு பகுதியாக நேபாள நாட்டில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அச்சமயம் நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் திருவாரூரை சேர்ந்த கலைச்செல்வி உள்ளிட்ட 57 சுற்றுலா பயணிகள் சென்ற வாகனங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை அவர்களது உறவினர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போதும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

சுற்றுலா சென்றவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என அவரது உறவினர்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.

தமிழக அரசும் இந்திய அரசும் நேபாள நாட்டில் சிக்கி உள்ளவர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 23ஆம் தேதி ஆன்மீக சுற்றுலா சென்ற இவர்கள் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி சுற்றுலா முடிந்து ஊர் திரும்ப முடிவு செய்துள்ள நிலையில் நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியது தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌.

உடனடியாக தமிழக அரசும், இந்திய அரசும் தலையிட்டு ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்ற 57 தமிழர்களை பத்திரமாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுமென அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பேட்டி : சுரேஷ்குமார் – நிலச்சரிவில் சிக்கி உள்ள மூதாட்டியின் மகன்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆக்கூரில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சி தருணம் ஆசிரியர்களை கௌரவித்த முன்னாள் மாணவர்கள்

Next Post

நேபாள் வெள்ள பெருக்கில் சிக்கிக்கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 பேரில் மூன்று பேர் வீடுகள் அடையாளம்

Related Posts

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்
News

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

August 27, 2026
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்
News

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

August 27, 2026
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு
News

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி 5 வருடங்களாக கொடுத்த கோரிக்கை மனு

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் – துர்நாற்றம்

August 27, 2026
Next Post
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

நேபாள் வெள்ள பெருக்கில் சிக்கிக்கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 பேரில் மூன்று பேர் வீடுகள் அடையாளம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

2பேர் தூக்கிட்டு வராங்க கடன் எப்படி கட்டுவ?என மாற்றுத்திறனாளியான தன்னை அலைக்கழிப்பு

August 23, 2026
நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

December 27, 2025
பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்!

August 7, 2025
திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

August 27, 2026
திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

0
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

0
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி 5 வருடங்களாக கொடுத்த கோரிக்கை மனு

0
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் – துர்நாற்றம்

0
திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

August 27, 2026
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

August 27, 2026
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி 5 வருடங்களாக கொடுத்த கோரிக்கை மனு

August 27, 2026
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் – துர்நாற்றம்

August 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.