August 28, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆக்கூரில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சி தருணம் ஆசிரியர்களை கௌரவித்த முன்னாள் மாணவர்கள்

by Satheesa
August 27, 2026
in News
A A
0
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஆக்கூரில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக் கொண்ட மாணவர்கள் நெகிழ்ச்சி தருணம் தள்ளாத வயதிலும் ஆசிரியர்களை அழைத்து கௌரவித்த முன்னாள் மாணவர்கள். 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட மாணவர்கள் தாங்கள் நண்பர்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அனைவரும் ஒரே விதமான டீசர்ட் அணிந்திருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 1975 – 76 ஆம் ஆண்டு SSLC படித்த முன்னாள் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர் இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஆக்கூரில் உள்ள தனிநாடு திருமண மண்டபத்தில் நடைபெற்றது மாணவர்கள் மட்டுமின்றி மாணவர்கள் குடும்பத்தினர் பிள்ளை பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட பொழுதும் குழு புகைப்படம் எடுக்கும் பொழுது சிறு வயது போலையே ஒருவர் ஒருவர் முந்திக்கொண்டு நண்பர்கள் அருகில் அமர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர் குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்வை தொடங்கி நிகழ்வில் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் தங்கள் ஆசிரியர்களை தள்ளாத வயதிலும் கையைப் பிடித்து அழைத்து வந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர் மேலும் தங்கள் பள்ளியில் நடைபெற்ற பல இனிமையான நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர் மேலும் அனைவருக்கும் நினைவு பரிசு கேடயங்கள் வழங்கினர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நேபாளம் சுற்றுலா சென்ற பயணிகள் குறித்து, வட்டாட்சியர் நேரில் விசாரணை

Next Post

நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய திருவாரூர் மூதாட்டி – பத்திரமாக மீட்டு தர கோரி அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

Related Posts

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்
News

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

August 27, 2026
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்
News

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

August 27, 2026
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு
News

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி 5 வருடங்களாக கொடுத்த கோரிக்கை மனு

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் – துர்நாற்றம்

நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய திருவாரூர் மூதாட்டி - பத்திரமாக மீட்டு தர கோரி அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

December 27, 2025
பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்!

August 7, 2025
திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

August 27, 2026
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

August 27, 2026
திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

0
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

0
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி 5 வருடங்களாக கொடுத்த கோரிக்கை மனு

0
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் – துர்நாற்றம்

0
திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

August 27, 2026
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

August 27, 2026
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி 5 வருடங்களாக கொடுத்த கோரிக்கை மனு

August 27, 2026
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் – துர்நாற்றம்

August 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.