October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

by Satheesa
August 27, 2026
in News
A A
0
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்: புதிய பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு;

நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், இயக்க மறுசீரமைப்புப் பணிகளுக்கான ‘SSA-2’ சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் பொறுப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறும் நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. வேதாரண்யம், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி நடைபெற்ற இந்நிகழ்விற்கு, திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாகப்பட்டினம் மாவட்ட மேற்பார்வையாளருமான ராமசுப்பு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் பி.வி.ஆர். விவேக் வெங்கட்ராமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
​இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.என். அமிர்தராஜா, மாவட்டச் செயலாளர் காமராஜ், கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் லியோ, மாவட்டத் தொழிற்சங்கத் தலைவர் மோகன்தாஸ், முன்னாள் நகரச் செயலாளர் ராமதாஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுவரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
​நிகழ்வின்போது, வரவிருக்கும் பணிகளை முன்னிட்டு கட்சியின் களப்பணிகளை தீவிரமாக முடுக்கிவிடுவது, அமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளை மேற்கொள்வது மற்றும் கட்சிப் பொறுப்புகளுக்கு விருப்பமுள்ள தகுதியான நிர்வாகிகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று ஆய்வு செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, தொகுதி, வட்டார மற்றும் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி 5 வருடங்களாக கொடுத்த கோரிக்கை மனு

Next Post

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

புழலில் லாரி உரிமையாளர் மீது அவதூறு பரப்பி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கிவைத்தார்1.02 கோடி இலக்கீடு நிர்ணயம்

September 30, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.