August 28, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நேபாள் வெள்ள பெருக்கில் சிக்கிக்கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 பேரில் மூன்று பேர் வீடுகள் அடையாளம்

by Satheesa
August 27, 2026
in News
A A
0
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நேபாள் வெள்ள பெருக்கில் சிக்கிக்கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேரில் மூன்று பேர் வீடுகள் அடையாளம் காணப்பட்டது. மயிலாடுதுறை வட்டாட்சியர் உறவினர்களை தொடர்பு கொண்டு விசாரணை. பாதுகாப்பாக உள்ளதாக அயலக துறையினர் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குடும்பத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர்:-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருக்கயிலாய மானசரோவர் யாத்திரை பேருந்து மூலம் கடந்த 23ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர் 3 பேருந்துகளில் சுற்றுலா சென்றுள்ளனர். இன்று காலை காட்மாண்டில் இருந்து நேபாள் சென்றுள்ளனர். நேபாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சுற்றுலா சென்ற பயணிகள் 57 பேர் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியானது. சுற்றுலா சென்ற பயணிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த புஷ்பலதா, ரத்தினகுமார், பூங்குழலி, மணிமேகலை மயிலாடுதுறை செட்டி தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம், ராஜேஸ்வரி, மயிலாடுதுறை கறைநாடு தோப்புத் தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் உள்ளிட்ட 7 பேர் சுற்றுலா சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் ஏழு பேரின் வீடுகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் வருவாய் துறையினர் போட்டோ ஆதாரத்தின் அடிப்படையில் மயிலாடுதுறை செட்டி தெரு சிவஞானம் உறவினர்களை சந்தித்து விசாரணை செய்தனர். இதுபோல் மயிலாடுதுறை கூரைநாடு தோப்பு தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் உறவினரை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தார். இருவரும் பாதுகாப்பாக உள்ளதாக அயலகத் துறையினர் தெரிவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனாலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அச்சம் தெரிவித்தனர். தங்கள் உறவினர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என்று தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மயிலாடுதுறை அபிராமி நகர் ராஜேஸ்வரி என்பவர் வீடு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மயிலாடு தில்லை நகரைச் சேர்ந்த ரத்தினக்குமார், பூங்குழலி ஆகியோரின் வீடு கண்டறியப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டதில் ரத்தினகுமார் பூங்குழலி ஆகிய இருவரும் புகைப்படத்தில் உள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். மயிலாடுதுறை அபிராமி நகர சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஐந்து பேரின் வீடுகள் கண்டறியப்பட்டதில் ரத்தினகுமார் பூங்குழலிமணிமேகளை பாதுகாப்பாக உள்ளனர் என்று வருவாய்த் துறை விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐயலகத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய திருவாரூர் மூதாட்டி – பத்திரமாக மீட்டு தர கோரி அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

Next Post

நாகை அருகே வடிகால் வாய்க்காலை மூடி வீட்டுமனை அமைக்கும் தனிநபர் 25,000 மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

Related Posts

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்
News

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

August 27, 2026
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்
News

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

August 27, 2026
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு
News

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி 5 வருடங்களாக கொடுத்த கோரிக்கை மனு

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் – துர்நாற்றம்

August 27, 2026
Next Post
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

நாகை அருகே வடிகால் வாய்க்காலை மூடி வீட்டுமனை அமைக்கும் தனிநபர் 25,000 மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

December 27, 2025
பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்!

August 7, 2025
திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

August 27, 2026
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

August 27, 2026
திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

0
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

0
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி 5 வருடங்களாக கொடுத்த கோரிக்கை மனு

0
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் – துர்நாற்றம்

0
திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

August 27, 2026
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

August 27, 2026
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி 5 வருடங்களாக கொடுத்த கோரிக்கை மனு

August 27, 2026
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் – துர்நாற்றம்

August 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.