October 16, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகை அருகே வடிகால் வாய்க்காலை மூடி வீட்டுமனை அமைக்கும் தனிநபர் 25,000 மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

by Satheesa
August 27, 2026
in News
A A
0
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாகை அருகே வடிகால் வாய்க்காலை மூடி வீட்டுமனை அமைக்கும் தனிநபர்: 25,000 மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்; மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பேட்டி: ஆறுமுகம் வீ தி லீடர்ஸ் நாகப்பட்டினம் மாவட்ட அமைப்பாளர்

நாகப்பட்டினம் ஒன்றியம், பாலையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடகுடி சாலையில் உள்ள முக்கிய வடிகால் வாய்க்காலைத் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து மூடி வருவதால், மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் வீ தி லீடஸ்
அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
​பாலையூர், தெத்தி, வடகுடி, சிவசித்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் தேங்கும் மழைநீர் மற்றும் வெள்ளநீர், இந்த வடகுடி சாலை வடிகால் வாய்க்கால் வழியாகத்தான் சாலவந்தோட்டம் குளத்திற்குச் சென்று, பின்னர் ஆற்றில் கலப்பது வழக்கம். இப்பகுதிகளில் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
​இந்நிலையில், தமிழரசன் என்பவர் இந்த வடிகால் வாய்க்கால் தனது பட்டா நிலத்தில் வருவதாகக் கூறி, மணல் கொட்டி வாய்க்காலை மூடிவிட்டு வீட்டுமனை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சாதாரண மழை பெய்தால்கூட குடியிருப்புப் பகுதிகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி, படகில் செல்லும் அளவிற்கு வெள்ளக்காடாகும் சூழல் உருவாகியுள்ளது.
​இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வாய்க்காலை மீட்டுத் தர வேண்டும்; தவறும்பட்சத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று வீ தி லீடர்ஸ் நாகப்பட்டினம் அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நேபாள் வெள்ள பெருக்கில் சிக்கிக்கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 பேரில் மூன்று பேர் வீடுகள் அடையாளம்

Next Post

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில், ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஆறு பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் வேதனை

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில், ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஆறு பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் வேதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இன்றைய ராசிபலன் – நவம்பர் 19, 2025   (புதன்கிழமை)

November 19, 2025
அன்புமணிக்கு பதில் காந்திமதி ? – இன்று முடிவு எடுக்கிறார் ராமதாஸ்

‘நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை ; பெரும் இழப்பு அன்புமணிக்கே’ – ராமதாஸ் அதிரடி !

September 2, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார பணி தொய்வு

October 9, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

மெடிக்கலில் மருந்து வாங்கிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த கேபிள் உரிமையாளரின் சிசிடிவி

September 29, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.