April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – நவம்பர் 19, 2025 (புதன்கிழமை)

by Divya
November 19, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – நவம்பர் 19, 2025   (புதன்கிழமை)
0
SHARES
10
VIEWS
Share on FacebookTwitter

ஸ்ரீ விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 03 ஆம் தேதி
நவம்பர் 19, 2025 புதன்கிழமை, இன்றைய நட்சத்திரம் – துலாம் ராசியில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார்

நல்ல நேரம் : காலை 09:15 முதல் 10.15 வரை மாலை 04.45 முதல் 05.45 வரை
ராகு காலம் : மதியம் 12.00 மணி முதல் 01.30 வரை
எமகண்டம் : காலை 07.30 முதல் 09:00 மணி வரை
குளிகை நேரம் : காலை 10.30 மணி முதல் 12:00 மணி வரை

இன்றைய சந்திராஷ்டமம் : மீனம்

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.

மேஷ ராசி நேயர்களே!

மேஷம் ராசி அன்பர்களுக்கு சந்திரன் பகவான் ராசிக்கு ஏழாம் இடத்தில் பயணம் செய்கிறார். நண்பர்கள் மூலமாக நல்ல முன்னேற்றம் உண்டு புதிய நண்பர்கள் உருவாவார்கள் பெண்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி பெறுவதற்கான சிறப்பான நாள் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெறுவார்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உறுதியாக வெற்றி உண்டு அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு ஏற்படும் அம்மாவழி மூலமாக மாற்றம் உண்டு இரண்டு முறை அல்லது மூன்று முறை ஒவ்வொரு விஷயங்களையும் சிந்தித்து முடிவெடுப்பீர்கள் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை நல்ல மாற்றம் உண்டு கடன் பிரச்சினை இருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது புதிய கடன்கள் வாங்குவதாக இருந்தால் வீடு கட்ட வாங்கலாம் மற்றவர்களுக்காக வாங்க கூடாது புதிய வாடிக்கையாளர்கள் வருகைகள் முன்னேற்றத்தை தரும்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : ஜீவ சமாதி வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் உங்களுடைய பணி நிமித்தமான செயல்பாடுகளை அதிக கவனம் செலுத்த வேண்டும் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள் குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து செல்ல வேண்டும் தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை தொடரக்கூடாது தர்ம காரியங்கள் செய்வது மூலமாக மனம் அமைதி ஏற்படும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உடைய செயல்பாடு நன்மையை ஏற்படுத்தும் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் வீடு கட்டுவதற்கான முயற்சி எடுக்கலாம் அம்மாவின் இளைய சகோதரி ஆன சித்தியிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்க்க வேண்டும் நண்பர்கள் மூலமாக சில ஆதாயம் உண்டு சில நேரங்களில் பிரச்சனையும் உண்டு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடையக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும் புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்தினால் வெற்றி பெற முடியும்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

மிதுனம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 5 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் மன மகிழ்ச்சியில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிகநேரம் என்று ஒதுக்குவீர்கள் குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் உறுதியாக நல்ல மதிப்பெண் பெற்று மரியாதையும் பெறுவீர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டுபெண்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு அப்பாவுடைய சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு வரும் காதலர்களுக்கு மிகவும் சிறப்பான நாள்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழிபட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

கடகம் ராசி நேயர்களுக்கு நான்காம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டு அம்மாவை ரொம்ப நாளுக்காக சந்திக்கவில்லை என்றால் தற்போது சந்திக்க வாய்ப்புகள் ஏற்படும் அரசு வழியில் அனுகூலம் உண்டாகும்
ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தமும் கவலையும் இருந்தால் உறுதியாக இன்று நிறைவேற்றுவீர்கள் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க அதிக கவனம் செலுத்துவீர்கள் ஆரம்ப கல்வி படிக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் நல்ல மாணவ மாணவியர் என பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு ஏற்படும்
வீடு மனை கட்டுவதற்கான வாய்ப்பு உண்டு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

சிம்மம் ராசி அன்பர்களுக்கு சந்திரன் பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதினால் உங்களுடைய தைரியம் வீரியம் தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை இன்று நீங்கள் காண்பீர்கள் உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் மருத்துவ துறை கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகள் வியாபார பெருமக்கள் அனைவருக்கும் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் சிறிது குறைவதற்கான அமைப்புகள் உண்டாகும் மற்றவர்களிடம் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழிபட வேண்டிய தெய்வம் : பஞ்சமுக விநாயகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

கன்னி ராசி நேயர்களுக்கு சந்திரன் பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இன்று பயணம் செய்கிறார் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் அதன் மூலமாக நன்மையும் ஏற்படும் கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும் நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க நேரிடும் தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் விலகும் மனதளவில் தெளிவான முடிவு எடுப்பீர்கள் நண்பர்கள் மூலமாக அதிகமான நன்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது அலுவலகத்தில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும்
காரிய சித்தி உண்டாகும் காதலர்களுக்கு இன்று மகிழ்ச்சிகளை அதிகம் கொடுக்கும் நாள் சுப காரிய நிகழ்ச்சி நடைபெறும் பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவீர்கள் குடும்பப் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் மாமனார் மாமியார் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முத்துமாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசி அன்பர்களுக்கு சந்திரன் பகவான் ராசியிலே பயணம் செய்கிறார் இன்று உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் உங்களை விட வயது மூத்தவர்களிடம் இருந்து அன்பும் பாசமும் அதிகமாக கிடைக்கும் உறவினர்களால் ஆதாயம் வந்து பிள்ளைகள் பிடிவாத போக்கை மாற்றுவார்கள் கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கபடும் பணவரவு திருப்திகரமாக இருக்கும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பான லாபங்கள் உருவாகும் பெண்களுக்கு மனமகிழ்ச்சிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் எலக்ட்ரிக்கல் ,& எலக்ட்ரானிக்கல் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் வியாபார பெருமக்கள் அனைவருக்கும் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு மாணவர் செல்வங்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள் முதன்மையான மாணவனாக பெயரும் புகழும் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார். விரய செலவுகள் உண்டாகும் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். யாருக்கும் தேவை இல்லாமல் வாக்கு கொடுக்கக் கூடாது அப்படி கொடுத்தால் கொடுத்த வாக்கினை நீங்களே திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். அக்கம்பக்கத்தினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மேலதிகாரிகள் உங்களிடம் கொஞ்சம் கடினமாக நடந்து கொள்வார்கள். மறதிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. மாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும் தாத்தா வழி சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. விரைவில் தூங்குவது மூலமாக மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : காலபைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

தனுசு ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 11 இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் இன்று நண்பர்கள் மூலமாக மற்றும் உறவினர்கள் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றங்கள் ஏற்படப்போகிறது. தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும். அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டு அவர்கள் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களில் உதவி புரிவார்கள். திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கைத் துணையை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்று பணவரவு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகள் மூலமாக முன்னேற்றம் அடைவீர்கள். பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சியும் பொருளாதார ரீதியான முன்னேற்றங்களையும் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு 10 இடத்தில் பயணம் செய்வது மூலமாக நீங்கள் ரொம்ப நாட்களாக எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் நண்பர்கள் மூலமாக நன்மை ஏற்படும் நண்பர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை அதிகரிக்கும் காதல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை உண்டாகும் தொழில்நுட்ப கருவிகளின் கையாளும் போது கவனமாக செயல்பட வேண்டும் வழக்கு சார்ந்த விஷயங்களை சாதகமான முடிவு உண்டு உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும் அதன் மூலமாக நன்மை உண்டு. காலையில் ஒரு மனநிலையும் மாலை நேரத்தில் ஒரு மனநிலையில் வரக்கூடிய சூழ்நிலை உண்டு நிதானமாக முடிவெடுத்தால் இன்று எடுக்கின்ற அத்தனை விதமான முடிவுகளிலும் நன்மைகள் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

ராசிக்கு 9 இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார். பண வரவுகள் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய முயற்சிகளில் இன்று ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களுக்கும் உங்களுக்கும் இருந்த பகை முடிவுக்கு வந்து ஒற்றுமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இன்று வெற்றி காண்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் முனைவோர்களுக்கு இன்று மிகப் பெரிய நல்ல மாற்றங்களை கொடுக்கக்கூடிய அதிக வருமானங்களை கொடுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். உங்கள் குழந்தைகள் மூலமாக இன்று மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான சூழ்நிலை ஏற்படும். மாணவச் செல்வங்கள் இன்றைய நாளில் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆசிரியர் மூலமாக பாராட்டு கிடைக்கும். குடும்பம் பெண்களுக்கு இன்றைய நாளில் மதிப்பும் மரியாதையும் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மீன ராசி நேயர்களே!

மீனம் ராசி அன்பர்களுக்கு சந்திரன் பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்கிறார். நிதானமாக முடிவு எடுப்பது நல்லது அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் தலையிடவும் அல்லது முடிவெடுக்கவும் கூடாது. மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு மிக முக்கியமான முடிவுகள் இன்று எடுக்கக் கூடாது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு அத்தாட்சியும் இல்லாமல் மிகப்பெரிய தொகைகளை பரிமாற்றம் செய்யக்கூடாது. உங்கள் அம்மாவின் ஆசிர்வாதம் முழுமையாக இன்று பெறுவது மூலமாக வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் உண்டு. வண்டி வாகனங்களில் கவனம் தேவை. இன்றைய நாளில் மாலை பொழுது மேல் உங்களுக்கு எதிர்பார்க்காத நல்ல செய்திகள் நல்லவிதமான முன்னேற்றமான பாதையை உருவாக்க வேண்டிய தன்மைகள் ஏற்படும். இன்று முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதினால் உறுதியாக இன்று காலையில் விநாயகர் வழிபாடு செய்த பிறகு எந்த விஷயத்தில் தொடங்க வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologydaily palanRasi Palanrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு : மத்திய அரசை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்

Next Post

டெல்லி வெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் : அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவேத் சித்திக் கைது

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
டெல்லி வெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் : அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவேத் சித்திக் கைது

டெல்லி வெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் : அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவேத் சித்திக் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.