October 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்

by Satheesa
August 27, 2026
in News
A A
0
தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பள்ளி தலைமை ஆசிரியர் திட்டியதால், பள்ளி வளாகத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை முயற்சி செய்த விவகாரம், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசின் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 300 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 22 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் இப்பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ள இந்திரகுமார்.43. என்பவர் தனது ஆதரவு ஆசிரியர்களை முன்னிறுத்தியும் மற்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை கொடுக்காததால் தலைமை ஆசிரியர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என ஆசிரியர்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் ஆசிரியர்களுக்குள் அவ்வப்போது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் எழுந்து உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை நடத்திய விசாரணையில் பொய்யான புகார் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை நடத்திய விசாரணையில் பங்கேற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பிளஸ் டூ பயிலும் 16 வயது மாணவி ஒருவர் தலைமை ஆசிரியருக்கு பயந்து நேற்று பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் பள்ளிக்குச் செல்ல வற்புறுத்தியதால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் இருந்து புறப்பட்டு பள்ளி மைதானத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூம்புகார் போலீசார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தலைமை ஆசிரியர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாகை ரேஷன் கடையில் திடீர் ரெய்டு, மக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை

Next Post

எலந்தங்குடியில் பேரணியில் இஸ்லாமிய சிறுவர் சிறுமியர், நபிகள் நாயகர் பொன்மொழிகளை பாடியபடி ஊர்வலம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்

எலந்தங்குடியில் பேரணியில் இஸ்லாமிய சிறுவர் சிறுமியர், நபிகள் நாயகர் பொன்மொழிகளை பாடியபடி ஊர்வலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.