October 7, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

by Satheesa
August 18, 2026
in News
A A
0
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி…

மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்….

100 நாள் தவெக ஆட்சி கொண்டாட்ட விழாவில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ விஜய்பிரபு பேச்சு.. தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம்..

இன்னும் 20 ஆண்டுகாலம்தவெக ஆட்சிதான் தான் தமிழ்நாட்டில் தொடரும்… எம்எல்ஏ விஜய் பிரபு…

தமிழக வெற்றிக்கழக அரசின் 100 நாள் ஆட்சியை முன்னிட்டு மாதவரம் சட்டமன்ற விஜய் பிரபு எம்எல்ஏ திட்ட உதவிகள் கொடுத்து கொண்டாட்டம்…

தமிழக வெற்றி கழக அரசு அமைந்து நூறு நாட்கள் ஆனதை தொடர்ந்து அதனை கொண்டாடும் விதமாக திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதி சார்பில் கழக அரசின் 100 நாள் ஆட்சியை முன்னிட்டு மாதவரம் சட்டமன்ற அலுவலகத்தில் எம்எல்ஏ விஜய் பிரபு இரண்டு நபர்களுக்கு ஆட்டோ இரண்டு நபர்களுக்கு மூன்று சக்கர மிதிவண்டி 3 பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதில் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள், பகுதி வட்ட ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ விஜய் பிரபு, விஜய் என்ற ஒரு முகத்திற்காக கிடைத்த வெற்றி இது எனவும், 100 நாட்கள் அல்ல இன்னும் இருபது ஆண்டு காலத்திற்கு தமிழக வெற்றிக்கழக ஆட்சியே தொடரும் எனவும், மக்கள் பயனடையும் திட்டங்களை தவெக அரசு செய்யும் என உற்சாகமாக பேசினார்.

Tags: district newstamil nadutamilnaduTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

Next Post

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது

September 28, 2026
நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

September 27, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.