October 7, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

by Satheesa
August 18, 2026
in News
A A
0
விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி பொதுமக்கள் கோவில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா.

விழுப்புரம்:

விழுப்புரம் பழைய மீன் மார்க்கெட் பாகர்ஷா வீதியில் அமைந்துள்ள ரேணுகாம்பாள் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நேற்று இரவு குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், கோவில் பூசாரி கண்ணனை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பூசாரி கண்ணன், கோவிலை பூட்டிவிட்டு திறக்காமல் இருந்துள்ளார். இதனால் இன்று காலை கோவில் திறக்கப்படாததை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்திய பொதுமக்கள், கோவில் தொடர்ந்து திறக்கப்படாவிட்டால் அடுத்த கட்டமாக விழுப்புரம் புதுச்சேரி சாலையில், பழைய பேருந்து நிலையம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இதற்கிடையே, தாக்குதலில் பாதிக்கப்பட்ட பூசாரி கண்ணன், தன்னை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனக் கோரி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மேற்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: district newstamil nadutamilnaduvilipuram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

Next Post

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலைமறியல்

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது

September 28, 2026
நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

September 27, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.