August 4, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நுகர் பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை மூலம் பரவும் கரித்துகள் & வண்டுகள் காரணமாக பொதுமக்கள் வேதனை

by Satheesa
August 3, 2026
in News
A A
0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நுகர் பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலை மூலம் பரவும் கரித்துகள் மற்றும் வண்டுகள் காரணமாக கிராமப்புறத்தைச் சார்ந்த பொதுமக்கள் பாதிப்பு, சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்திய பொதுமக்களுக்கு போலீஸ் தடை, 30 ஆண்டுகளாக அவலம் தொடர்வதாக பொதுமக்கள் வேதனை:-

மயிலாடுதுறை அடுத்த சித்தர் காடு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாலிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலையில் நெல் உமி கொண்டு, எரிக்கப்பட்டு ஆலை இயங்குவதால், அதிலிருந்து வெளிவரும் கரி துகள் காற்றில் பரவுவதன் காரணமாக அருகில் உள்ள சித்தர் காடு மாப்பொடுகை சோளம்பேட்டை மூவலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுவாசக் கோளாறு மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது மேலும் இங்கு சேமிக்கப்படும் அரிசி மூட்டைகளில் இருந்து ஒரு வித வண்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில், 2010ம் ஆண்டு ஆலையை மூட மாசு கட்டுவாரியம் உத்தரவிட்டிருந்தது மீண்டும் 2017 ஆம் ஆண்டு ஆலை செயல்படுத்த துவங்கியது இதனை மூட வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தும் பலன் இல்லாத நிலையில் கடந்த மாதம் ஆலையை ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ஆலையை மூடக்கோரி சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தை நடத்துவதாக என்று அறிவித்திருந்தனர் அதற்கு காவல்துறையினர் தடைவிதித்த நிலையில், அங்கு உள்ள கோயிலில் காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர் தொடர்ந்து நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடக்கப் போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கட்சி நிதி கேட்டு மிரட்டல்: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி மீது தவெக  நிர்வாகி தாக்குதல்

Next Post

மயிலாடுதுறை அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா, பொதுமக்களுக்கு அன்னதானம்

Related Posts

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா
News

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்
News

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
News

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

August 3, 2026
Next Post
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா, பொதுமக்களுக்கு அன்னதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.