செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பேரணியில் திருக்கழுக்குன்றம் காவல்துறை ஆய்வாளர்
சுரேஷ் அவர்கள் இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் மருத்துவர்கள் பொதுமக்கள் போதையை தடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று அவர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார் நிலம் இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கொத்திமங்கலம் பைபாஸ் அருகில் தொடங்கி திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் வரை சென்றார்கள்.













