July 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் பிரபல தனியார் மருத்துவமனையில் 12-வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்ற மனு

by Satheesa
July 29, 2026
in News
A A
0
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 12 வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பியிடம் பெற்றோர் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் வந்து மனு:-

மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 2 ஆண்டுகளுக்குமுன் 12 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்று பெற்றோர் பொதுமக்களுடன் வந்து மாவட்ட எஸ்.பி சினேஹா ப்ரியாவின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கோரிக்கை விடுத்தனர். அந்த மனுவில்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் உள்ள பிரபல தனியார் (அருண்பிரியா) மருத்துவமனையில் குத்தாலம் தாலுக்கா மேலமங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் தனது 12 வயது மகன் கிஷோருக்கு வயிற்று வலி காரணமாக கடந்த 29.1.2024 அன்று குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது மருத்துவமனையில் அலட்சியத்தாலும், மருத்துவர்கள் பாரதிதாசன், அபினவ், செல்வம், ரத்தினகுமார் ஆகியோரின் தவறான சிகிச்சையாலும் சிறுவன் கிஷோர் உயிரிழந்தார். சந்தேக மரணமாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பாலசுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பாரதிதாசன் , மற்றும் மயக்கமருந்து செலுத்திய அரசு மருத்துவமனை மருத்துவர் அபினவ் ஆகியோரை 6 மாதம் மெடிக்கல் கவுன்சிலில் இருந்து தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சஸ்பென்ட் செய்தது. மேலும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தவறான சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு அபாரதம் விதித்தது. ஆனால் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் கடந்த 26.02.2026ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதாக கூறினர். 5 மாதங்களை கடந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்று குற்றம்சாட்டி உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற எஸ்.பி சினேஹா ப்ரியாவின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோருடன் வந்து பாலசுப்பரமணியன் அளித்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக மாவட்ட எஸ்பி உறுதி அளித்துள்ளதாக கூறிய பாலசுப்பரமணியன் தன் மகன் இறப்பில் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அனைத்து சான்றுகளையும் பெறுவதற்கு இரண்டு வருடங்களாக போராடியதாகவும், நியாயம் பெறுவதற்காக போராட வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், தகவல் அறியும் உரிமைசட்டத்தில் மாவட்ட மருத்துவதுறையினர் பதில் அளிக்காததால் சென்னை ஆணையர் அலுவலகம் சென்று பதில் அளிக்க உத்தரவு பெறவேண்டிய சூழல் உள்ளதாகவும் வேதனை தெரிவித்த பாலசுப்ரமணியன் காவல்துறை வழக்குப்பதிவு செய்தால் நானே அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வழங்க வேண்டிய நிலை உள்ளதாக குற்றம்சாட்டினார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் திருவாரூர் நகராட்சியை கண்டித்து கழிவுநீர் வாகனத்தை சிறை

Next Post

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

Related Posts

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
News

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ
News

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

July 29, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

July 29, 2026
Next Post
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.