September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அருகே மின் கசிவால் தீ பற்றி எரிந்த குடிசை வீடு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய TVK-வினர்

by Satheesa
July 26, 2026
in News
A A
0
மயிலாடுதுறை அருகே மின் கசிவால் தீ பற்றி எரிந்த குடிசை வீடு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய TVK-வினர்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே மின் கசிவால் தீ பற்றி எரிந்த குடிசை வீடு , பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய தவெகவினர் :-

மயிலாடுதுறை மாவட்டம் கோடங்குடி ஊராட்சி நெடுமருதூர் கிராமத்தில் ராபர்ட் என்பவரின் குடிசை வீடு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. கூலி வேலை பார்த்து வரும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து போது மின்கசிவு காரணமாக ஊரை தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எறிந்து கருகியது. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்திய ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறினர். அத்துடன் ரூ.10,000 ரொக்க தொகையை வழங்கி ஐந்தாயிரம் மதிப்புள்ள மல்லிகை பொருட்களை கொடுத்து அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தனர். அப்போது அந்த வீட்டில் பள்ளி படிக்கக்கூடிய ராபட்டின் மகள் தங்கள் பகுதிக்கு சரிவர பேருந்து வசதி இல்லை எனவும் , இதன் காரணமாக குறித்த நேரத்தில் பள்ளிக்கு சென்று மீண்டும் திரும்ப முடியாத சூழல் உள்ளதாகவும் , குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

Tags: district newstamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

16.45 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் மங்கனூர் கிராம மக்கள் வேதனை

Next Post

லஞ்ச ஊழலற்ற அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.