August 4, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்

by Satheesa
May 3, 2026
in Bakthi
A A
0
எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு 2 டன் அரிசி சமைத்து 1 இலட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழ்நாடு சைவ வேளாளர் திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்..

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே ஆதிபடை வீடு என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திர மாத திருவிழா நடைபெறுவதையொட்டி 30.04.2026 அன்று திருத்தேர் முக்கிய வீதிகளின் வழியாக வளம் வந்ததை முன்னிட்டு 01.05.2026 மற்றும் 02.05.2026 ஆகிய மூன்று தினங்களில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் 15வது ஆண்டாக இரண்டு டன் அரிசி சமைத்து காலை மதியம் இரவு என 72 மணி நேரம் இடைவிடாது 40 ஊழியர்களை வைத்து புளி சாதம், தயிர் சாதம், இனிப்பு பொங்கல், வெண்பொங்கல், வெஜிடபிள் சாதம் மற்றும் சுண்டல், நீர்மோர், இனிப்பு பானம் என வழங்கி ஒரு லட்சத்திற்கு மேலான பக்தர்களுக்கு 15வது ஆண்டு வெற்றிகரமாக எட்டுக்குடி முருகனின் அருளால் அன்னதானம் வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க தலைவர் கே.ராஜேந்திரன், செயலாளர் எஸ்.மூர்த்தி, பொருளாளர் எஸ்.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் உற்சாகத்துடன் முருகன் கோவில் அருகில் திரௌபதி அம்மன் வளாகத்தில் அன்னதானம் பக்தர்களுக்கு அன்னதானம் சிறப்பான முறையில் கொடுக்கப்பட்டது.

Tags: district newsEttukuditamilnaduThiruthuraipoondi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜய் வருவதாக பரவிய தகவலால் வேளாங்கண்ணியில் குவிந்த கூட்டம் tvk தொண்டர்களால் பரபரப்பு

Next Post

திருத்துறைப்பூண்டி முத்துமாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழா

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

July 31, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்
Bakthi

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயில் ஆடி உற்சவம்

July 31, 2026
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு
Bakthi

பனைமேடு அருள்மிகு செங்கம்மா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பூவால் அபிஷேகம்

July 26, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

July 24, 2026
Next Post
எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்

திருத்துறைப்பூண்டி முத்துமாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

August 3, 2026
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.