• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

திருத்துறைப்பூண்டி முத்துமாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழா

by Satheesa
May 3, 2026
in Bakthi, News
0
எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

திருத்துறைப்பூண்டி அருகே
முத்துமாரியம்மன் ஆலய சித்திரை
தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழா கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று விரதம் இருந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி முத்துமாரியம்மன் வழிபட்டனர்
திமிதி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
மேலும் மே 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: district newsMuthumariamman TempletamilnaduThiruthuraipoondi
Previous Post

எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்

Next Post

திருத்துறைப்பூண்டி மினி லாரியில் மூலிகைச் செடி பறிக்க சென்ற ஆட்கள் வாகனம் கவிழ்ந்து விபத்து

Related Posts

ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்
News

மயிலாடுதுறையில் கார் கண்ணாடியில் இருந்த தன் பிம்பத்தைக் கண்டு மயில் செய்த சேட்டை

November 5, 2026

விழுப்புரத்தில் 50 துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் – ரியாஸ் அகமது வழங்கினார்

கொளத்தேரி ஊராட்சியில் ரூ.25.48 லட்சம் மதிப்பில் குளம் வெட்டும் பணி – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நாகப்பட்டினத்தில் திரையரங்கம், ரூ.11,500 அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 43 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – அமைச்சர் காந்திராஜ்

November 5, 2026
ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்
News

ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்

November 5, 2026
Next Post
எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய திருத்துறைப்பூண்டி கிளை சங்கத்தினர்

திருத்துறைப்பூண்டி மினி லாரியில் மூலிகைச் செடி பறிக்க சென்ற ஆட்கள் வாகனம் கவிழ்ந்து விபத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்
News

மயிலாடுதுறையில் கார் கண்ணாடியில் இருந்த தன் பிம்பத்தைக் கண்டு மயில் செய்த சேட்டை

by Satheesa
November 5, 2026
ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்
News

விழுப்புரத்தில் 50 துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் – ரியாஸ் அகமது வழங்கினார்

by Satheesa
November 5, 2026
ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்
News

கொளத்தேரி ஊராட்சியில் ரூ.25.48 லட்சம் மதிப்பில் குளம் வெட்டும் பணி – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

by Satheesa
November 5, 2026
ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்
News

நாகப்பட்டினத்தில் திரையரங்கம், ரூ.11,500 அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6