• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகப்பட்டினத்தில் திரையரங்கம், ரூ.11,500 அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை

by Satheesa
November 5, 2026
in News, News
0
ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினத்தில் கொசுப்புழு உற்பத்தி: திரையரங்கம், தொழிற்சாலைகளுக்கு ரூ.11,500 அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை;
​

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார் உத்தரவின் பேரில், நகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 36 தோணித்துறை சாலையில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சுகாதாரத் துறையினர் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
​நாகப்பட்டினம் சுகாதார அலுவலக சுகாதார ஆய்வாளர் மணிமாறன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மகாமுனி மற்றும் நகராட்சி களப்பணி உதவியாளர் செல்வம் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
​இந்த ஆய்வின்போது பாண்டியன் திரையரங்க வளாகத்தில் தேங்கியிருந்த நீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகியிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ் திரையரங்க நிர்வாகத்திற்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு டெங்கு தடுப்பு குறித்த நலக்கல்வியும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், ஆண்டவர் ஐஸ் பிளான்ட் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 18 பழைய டயர்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் பெருமளவில் காணப்பட்டதால், அந்நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அன்னை மாதா இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதால் ரூ.1,000 அபராதமும், பெருமாள் லேத் பட்டறையில் கொசுப்புழுக்கள் உருவானது உறுதியானதால் ரூ.500 அபராதமும் வசூலிக்கப்பட்டது.
​மேற்கண்ட இடங்களில் ஏற்கனவே பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும், உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதால் இன்று ஒரே நாளில் நான்கு இடங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.11,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களது வளாகங்களில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 43 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – அமைச்சர் காந்திராஜ்

Next Post

கொளத்தேரி ஊராட்சியில் ரூ.25.48 லட்சம் மதிப்பில் குளம் வெட்டும் பணி – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்

கொளத்தேரி ஊராட்சியில் ரூ.25.48 லட்சம் மதிப்பில் குளம் வெட்டும் பணி – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6