May 5, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் – வழங்கினார் எம் எல் ஏ நிவேதாமுருகன்

by Aruna
January 9, 2026
in News
A A
0
190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் – வழங்கினார் எம் எல் ஏ நிவேதாமுருகன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 500 மாணவிகளுக்கு எம் எல் ஏ நிவேதாமுருகன் “வெற்றி நிச்சயம்” என்ற கையேடு வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மதிப்பெண்ணை அதிகரிக்கவும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 500 மாணவிகளுக்கு எம் எல் ஏ நிவேதாமுருகன் “வெற்றி நிச்சயம்” என்ற கையேடு வழங்கி பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார். அதனைத் தொடர்ந்து பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 117 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.அதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் கையெடு வழங்கி பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார் . இதில் தரங்கை பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல்,ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் உங்கிட்ட ஏராளமான ஒரு பங்கேற்றனர்.

Tags: bicyclebicycle distributioncycledistrict newsdmkmk stalinMLAschoolschool studentstudentstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டம் – மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு படிவங்களை வழங்கினர்

Next Post

349 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி – வழங்கினார் எம்எல்ஏ நிவேதா முருகன்

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

349 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி - வழங்கினார் எம்எல்ஏ நிவேதா முருகன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.