July 27, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மேடையில் கண்கலங்குவதற்கான உண்மை காரணம் இதுதான் : சமந்தா விளக்கம்!

by Priscilla
May 7, 2025
in Cinema
A A
0
மேடையில் கண்கலங்குவதற்கான உண்மை காரணம் இதுதான் : சமந்தா விளக்கம்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா, தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்து உள்ளார். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘சுபம்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, மேடையில் கண்கலங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதைப் போலவே, சமீப காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் மேடையில் நின்றபோது சமந்தாவின் கண்கள் கலங்குவது ரசிகர்களிடையே கவலையும் வதந்திகளையும் உருவாக்கியது.

இந்தக் கருத்துகளை முறியடித்து சமந்தா விளக்கமளித்துள்ளார் :
“நான் மேடையில் அடிக்கடி கண்கள் கலங்குவது உணர்ச்சிவசப்பட்டு அல்ல. பிரகாசமான விளக்குகள் என் கண்களுக்கு கூசுவதாகத் தெரிகிறது. எனது கண்கள் மிகவும் சென்சிடிவ். அதனால்தான் எனக்கு இயற்கையாகவே கண்ணீர் வருகிறது. இது ஒரு உடலியல் பிரச்சனைதான். நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என கூறினார்.

மேடைகளில் நின்று கண்ணீர் வடிப்பதாக பலர் பரப்பும் வதந்திகளை முற்றுப்புள்ளி வைத்து, தனது உடல்நிலை குறித்து தெளிவுபடுத்தியுள்ள சமந்தா, ரசிகர்களின் கவலையையும் சந்தேகத்தையும் நீக்கியுள்ளார்.

Tags: actress samathasubam movietamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தி.மு.க. வின் தேர்தல் ஆலோசனை திருச்சியில் தொடக்கம்

Next Post

சந்தர்ப்பவாத கூட்டணியின் மனக்கணக்கு தவறாக முடியும் – முதல்வர் ஸ்டாலின்

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
சந்தர்ப்பவாத கூட்டணியின் மனக்கணக்கு தவறாக முடியும் – முதல்வர் ஸ்டாலின்

சந்தர்ப்பவாத கூட்டணியின் மனக்கணக்கு தவறாக முடியும் - முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.