September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நிலக்கோட்டையில் பாரம்பரிய நெல் விதைக்கு புதிய உயிர் பாரம்பரிய விதை நெல் பகிர்வு கூட்டம்

by sowmiarajan
November 14, 2025
in News
A A
0
நிலக்கோட்டையில் பாரம்பரிய நெல் விதைக்கு புதிய உயிர்  பாரம்பரிய விதை நெல் பகிர்வு கூட்டம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

பாரம்பரிய நெல் வகைகளை மீளுயிர்ப்பிக்கும் நோக்குடன் செனார்டு தொண்டு நிறுவனம் மற்றும் டைம் டிரஸ்ட் இணைந்து நடத்திய பாரம்பரிய நெல் விதை பகிர்வு கூட்டம் நிலக்கோட்டை வேளாண்மை அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  விழாவின் தொடக்கத்தில் டைம் அறக்கட்டளை தலைவர் முருகேசன் வரவேற்புரையாற்றி, பாரம்பரிய நெல் வகைகளின் பாதுகாப்பு இயக்கத்துக்கு மக்கள், விவசாயிகள் அளிக்கும் ஆதரவையே இந்த நிகழ்ச்சி பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.

விழாவிற்கு தலைமை வகித்த வத்தலகுண்டு செனார்டுட் நிறுவன செயலாளர் கிருஷ்ணமூர்த்தி “இன்றைய உணவுப் பழக்கவழக்க மாற்றமே பல நோய்களின் காரணம். உடல் சக்தியை அதிகரிக்கவும், உணவில் நன்மை பெறவும் பாரம்பரிய நெல் மற்றும் தானியங்கள் அவசியம். நம்மை நாம் காப்பதற்கும், மண்ணை காப்பதற்கும் இயற்கை விவசாயம் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும்” என சிறப்புரை நிகழ்த்தினார்.

நிலக்கோட்டை வேளாண் துணை இயக்குநர் உமா, கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநிலங்களை வழங்கி, “இயற்கை விவசாய முறைக்கு மாறுவது காலத்தின் தேவை. நிலக்கோட்டை சுற்றுவட்டார விவசாயிகள் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் சிறுதானியங்களை அதிகரித்துப் பயிரிட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

சித்தையன் கோட்டையைச் சேர்ந்த பாரம்பரிய நெல் விவசாயி அப்துல் ரகுமான், பாரம்பரிய நெல் விதைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும், அவற்றின் நீண்டகால நன்மைகள், விதைத் தேர்வு முதல் உற்பத்தி வரை உள்ள தொழில்நுட்பங்கள் போன்றவற்றை விளக்கினார். தாவரவியாளர் தங்கப்பாண்டி (செனார்டு நிறுவனம்) நிறுவனம் விவசாயிகளுக்கான பயிற்சி, விழிப்புணர்வு, விதை சேகரிப்பு திட்டங்கள் மற்றும் நிலையான விவசாயத்திற்கான முயற்சிகளை விவரித்து பேசினார்.

வேளாண் அலுவலர் ஹேமலதா, இயற்கை உரங்கள், அவற்றின் தயாரிப்பு முறைகள், பயன்கள் ஆகியவற்றை எடுத்துரைத்து, “பாரம்பரிய நெல் உற்பத்திக்கு இயற்கை உரம் முக்கியமான துணை. இது மண்ணின் வளத்தைக் காப்பதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது” என்றார். விழாவின் நிறைவில் இயற்கை விவசாயி எத்திலுடை சேர்ந்த சேகர் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை, விளாம்பட்டி, எத்திலோடு, கொடைரோடு, சிலுக்குவார் பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டது.

இந்த விழா, மண், உணவு, உடல்நலம் என்ற மூன்றின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க நோக்கமாய் பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் முக்கியக் கட்டமாக அமைந்தது.

Tags: agricultureagriculture traditionalcommunityconservation ruralDevelopmentdiversityevent regionalfarmingfarming communityheritageinitiative localmeeting agriculturenilakottaiparticipationpractices sustainablepreservation farmerspromotion croprevival foodrice seedsecurityseedssharingtraditionalupdate
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பிகார் தேர்தலில் என்.டி.ஏ ஆட்சிக்குத் வாய்ப்பு : தேஜஸ்வி சொந்தத் தொகுதியில் பின்னடைவு

Next Post

ராமநாதபுரம் முழுவதும் கடும் காற்று மழை: படகுகள் ஆபத்தில், நகரம் இருள் சூழ்ந்தது

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.