May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

‘Dude’ படத்தில் அனுமதியின்றி என் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன – இளையராஜா

by Priscilla
October 22, 2025
in Cinema
A A
0
‘Dude’ படத்தில் அனுமதியின்றி என் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன – இளையராஜா
0
SHARES
19
VIEWS
Share on FacebookTwitter

இசையமைப்பாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா, “Dude” திரைப்படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.

பாடல்களின் உரிமை மீறல் குறித்து இளையராஜா, சோனி மியூசிக் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம், மற்றும் அமெரிக்காவின் ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

முந்தைய விசாரணையில், இளையராஜாவின் இசை பயன்பாட்டின் மூலம் சோனி நிறுவனம் பெற்ற வருவாய் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இன்று நீதிபதி என். செந்தில்குமார் முன்னிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் ஆஜராகி, “சோனி நிறுவனம் இதுவரை எந்த பதிலும் தாக்கல் செய்யவில்லை; அதேசமயம் புதிய ‘Dude’ திரைப்படத்தில் என் இரண்டு பாடல்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், சோனி நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், வருமான விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். மேலும், “இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட பாடல்களின் பதிப்புரிமை விவகாரம் குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்” என கூறினார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, “சீலிட்ட கவரில் வருமான விவரங்களை தாக்கல் செய்யக்கூடாது” என உச்சநீதிமன்றம் முன்பு வழங்கிய உத்தரவைக் குறிப்பிட்டு, சோனி நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களை திருப்பி ஒப்படைத்தார்.

மேலும், ‘Dude’ திரைப்படம் தொடர்பாக தனியாக வழக்கு தொடரலாம் என இளையராஜாவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி, முக்கிய வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags: ACTOR PRADEEP RANGANATHANdudeILLAYARAJAILLAYARAJA SONGSmusic directornew movietamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தென் மாவட்ட திமுக எம்.பி. கனிமொழிக்கு பெரிய பொறுப்பு ! வேட்பாளர் தேர்வில் சூப்பர் பவர்

Next Post

சபரிமலை | இறங்குதளத்தில் சிக்கிய குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் !

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
சபரிமலை | இறங்குதளத்தில் சிக்கிய குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் !

சபரிமலை | இறங்குதளத்தில் சிக்கிய குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.