July 28, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வழக்கு தொடர்ந்த நபருக்கு கொ* மிரட்டலா..?

by Digital Team
October 3, 2025
in News
A A
0
வழக்கு தொடர்ந்த நபருக்கு கொ* மிரட்டலா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை சேர்ந்த கதிரேசன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்து நிலையில் அவர் வீட்டிற்கு சென்று தவெக நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அதன் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து இது போன்ற கூட்டங்களை முறைப்படுத்தவும், சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை கடையில் ஏழு பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி ரோட் ஷோ மற்றும் பேரணிகள் நடத்த தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கதிரேசன் என்பவர் தான் தாக்கல் செய்த பொது நல வழக்கில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் இது விதிகள் பல உத்தரவுகளை பிறப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்த கதிரேசன் வீட்டிற்கு நேரில் சென்று தவெக நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது வழக்கறிஞர் அமரவேல் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் நீதிபதி உத்தரவிட்ட பிறகு, எனது மனுதாரர் கதிரேசன் வசித்து வரும் வீட்டிற்கு நேரடியாக சென்ற தமிழக வெற்றிக்கழக பூதகுடி பகுதிகிளை கழக செயலாளர் வினோத் என்பவர் மிரட்டியுள்ளார். உடனே எனக்கு தொலைபேசி செய்தவுடன் அங்கிருந்து உடனடியாக வினோத்தும் அவருடன் வந்த மற்ற கட்சி நிர்வாகிகளும் புறப்பட்டு சென்று விட்டனர். வீட்டிற்கே வந்து மிரட்டல் விடுத்தைக் குறிப்பிட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இது விரைவில் விசாரணைக்கு வரும் என வழக்கறிஞர் அமரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

Tags: Tamilaga Vettri KazhagamTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மக்கள் தொகையில் 1% கூட இல்லை: ஆனால் நாட்டின் மொத்த வரி வசூலில் 24% பங்களிப்பு செய்கின்ற ஜெயின் சமூகம்!

Next Post

அனைத்து கட்சிக்கும் ஆப்பு வைத்த நீதிமன்றம்

Related Posts

புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
News

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு
News

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026
Next Post
அனைத்து கட்சிக்கும் ஆப்பு வைத்த நீதிமன்றம்

அனைத்து கட்சிக்கும் ஆப்பு வைத்த நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

0
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.