• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

by Satheesa
May 3, 2026
in Bakthi, News
0
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் கிராமம் வளையாம்பட்டினத்தில் அருள்மிகு பாலமுருகன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் 42 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ பெருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 22 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி ஆலய மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டி மாலை மாற்றுதல் கன்னியாதானம் செய்யப்பட்ட திருக்கல்யாண வைபவத்தில் மாங்கல்யதாரணம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை சோடசதீபாரதனை செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் சிகர நிகழ்வாக வருகின்ற 30 மே 1ஆம் தேதி சூர்ணோ உற்சவம், தீர்த்தவாரி நடைபெற்று, வழுவூர் கீழவீதியில் இருந்து அலகு காவடிகள், பால்குடங்கள், வானவேடிக்கையுடன் தப்பாட்டம், கரகாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் வீரதீர போர்க்கலைகளுடன் காவடிகள் வீதி உலா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: district newsPalmurugan TempletamilnaduValaiyampattinamValuvur
Previous Post

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

Next Post

சீர்காழி அருகே நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறு நுங்கு வியாபாரி கொலை உறவினர் கைது

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
Next Post
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி அருகே நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறு நுங்கு வியாபாரி கொலை உறவினர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6