July 27, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மூட்டைக்கு ரூபாய் 40 வெங்கட்ராமன் விளக்கம்

by Satheesa
June 11, 2026
in News
A A
0
தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மூட்டைக்கு ரூபாய் 40 வெங்கட்ராமன் விளக்கம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு தங்குமிடம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மூட்டைக்கு ரூபாய் 40 வாங்கியது உண்மைதான் அமைச்சர் வெங்கட்ராமன் விளக்கம்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய த.வெ.க அரசு துறைவாரியாக அமைச்சர்கள் நியமித்து உத்தரவிட்டிருந்தது இந் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருபுங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்ய வந்த உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்துள்ளதையும் நெல்லை எடுத்து தரம் குறித்து ஆய்வு செய்தார் பின்னர் இந்த பகுதியில் களநிலவங்களை கேட்டறிந்து பின்னர் செய்தியாளரிடம் கூறும் பொழுது விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூபாய் நாற்பது பெறப்பட்டு வருவது பெரும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது என்பதற்கு பதில் அளித்த அமைச்சர் நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பணியாளருக்கு உரிய அடிப்படை வசதிகளான தங்குமிடம் கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்ததால் அவர்கள் மூட்டைக்கு ரூபாய் 40 வாங்கியது உண்மைதான் இனிவரும் காலங்களில் அவளுக்கு வேண்டிய அடிப்படை வசதி செய்து கொடுத்து அவர்கள் மூட்டை ரூபாய் 40 வாங்காமல் தடுத்து நிறுத்தப்படும் என்றார் மேலும் மழைக்காலங்களில் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனைக்கு வரும் விவசாயிகளுக்கு தனித்தனியாக தார்பாய்கள் வழங்கி அவர்களின் நெல் மூட்டுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத் துறை வளர்ச்சிப் பணி ஆய்வுக்கூட்டம்

Next Post

மயிலாடுதுறை அரசு துவக்க பள்ளியில், காலை உணவு திட்டத்தை ஆய்வு அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சிறுவர் சிறுமியர்

Related Posts

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்
News

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு

July 20, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

July 12, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

0
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

0
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

0
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

0
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

July 26, 2026
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

July 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.