September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத் துறை வளர்ச்சிப் பணி ஆய்வுக்கூட்டம்

by Satheesa
June 11, 2026
in News
A A
0
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத் துறை வளர்ச்சிப் பணி ஆய்வுக்கூட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத் துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகம்மது யூனூஸ், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் வெங்கடரமணன், 2020-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மாவட்டத்தின் தனித்துவமான வளங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு புதிய திட்டங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும், அனைத்து தரப்பு மக்களின் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்ய அரசு அலுவலர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இயற்கை பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதொலி கருவிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடன் ஆணைகள், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகைகள் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கூடுதல் ஆட்சியர் கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags: district newsmayiladuthuraitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரம் மாவட்டBJP-வில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் விலகல் அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கம் 

Next Post

தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மூட்டைக்கு ரூபாய் 40 வெங்கட்ராமன் விளக்கம்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.