July 27, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் மாவட்டBJP-வில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் விலகல் அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கம் 

by Satheesa
June 11, 2026
in News
A A
0
விழுப்புரம் மாவட்டBJP-வில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் விலகல் அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கம் 
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மாவட்ட பாஜகவில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் விலகல். அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்வதாக அறிவிப்பு – பாஜக அலுவலகம் முன் திரண்டு அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கமிட்டதால் பரபரப்பு
விஜி நகர தலைவர் – தலைவர்)*

தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு நைனார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அண்ணாமலை புதிய அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னோட்டமாக நாங்கள் தலைவர்கள் (we tha leaders) என்கிற அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பில் பாஜகவில் இருந்து விலகி ஏராளமானவர்கள் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பாஜக பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட பாஜக அலுவலகம் முன்பாக திரண்ட பொறுப்பாளர்கள் தங்களின் விலகல் கடிதத்தை கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். விழுப்புரம் மாவட்ட பாஜகவில் இருந்து மாவட்ட பொருளாளர் பொருளாளர். மாவட்ட துணைத் தலைவர். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர். ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் மாவட்ட. இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். மேலும் பலர் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை இயக்கத்தில் சேருவார்கள் என தெரிவித்தனர்.

Tags: annamalaibjpdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சித்தர் காட்டில் உள்ள நவீன அரிசி ஆலையில் உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன் ஆய்வு

Next Post

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத் துறை வளர்ச்சிப் பணி ஆய்வுக்கூட்டம்

Related Posts

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்
News

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு

July 20, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

July 12, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

0
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

0
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

0
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

0
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

July 26, 2026
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

July 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.