திருவள்ளூர் அருகே நீட் தேர்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக
நாடாளுமன்ற நோக்கிப் ஜூலை 20 தேதி அன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
அப்போது மாணவர்கள் மீது போலீசார் கண் முடி தனமாக தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர்,
ஆனாலும்
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் பெரும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்,
அதனை தொடர்ந்து
திருவள்ளுர் அடுத்த ஈக்காடு
பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பூந்தமல்லி தொகுதி மாவட்ட செயலாளர் அருண் கௌதம் தலைமையில்
நீட் தேர்வு வினத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர்
தர்மேந்திர பிரதான், உடனடியாக பதவி விலக கோரி நூற்றுக்கு மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன கோஷம் எழுப்பியவாறு
ஆர்ப்பாட்டத்தில்,
இந்த ஆர்ப்பாட்டத்தில்
நீலவனத்து நிலவன்
தளபதி சுந்தர்,
அன்னம் முகிலன்,
திருவூர் சங்கர்,
காஞ்சனா பரத் கண்ணன்,
நாகராசு, பாத்மவதி,
த. பாலாஜி, ஈக்காடு வேலு,
பாரதிதாசன், ராஜ்குமார்
கனகராஜ்,பாஸ்கர்,சுரேஷ்,
ஜெகன்,வா, வெள்ளை,
பரத்,மோகன், பூரண சுந்தர்,
திவாகர்,விஜி,பெலிக்ஸ், உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.














