October 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வெட்டாற்றில் சாக்கு பைகளில் மணல் திருடியவர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியரை பார்த்ததும் தப்பி ஓடினர்

by Satheesa
August 27, 2026
in News
A A
0
தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

வெட்டாற்றில் இருசக்கர வாகனத்தில் சாக்கு பைகளில் மணல் திருடியவர்கள்
திருவாரூர் மாவட்ட ஆட்சியரை பார்த்ததும் தப்பி ஓடினர்..

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு அரசு தொடர்பான இடங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது குடவாசல் தாலுக்கா ஆகாசவெளி பகுதியில் பாயக்கூடிய மிகப்பெரிய ஆறான வெட்டாற்றில் இருசக்கர வாகனத்தில் சாக்கு பைகளில் மணல் நிரப்பி மணலை திருடுவதற்காக இருசக்கர வாகனத்தோடு சென்று சாக்கு பைகளில் மணலை நிரப்பினார்கள். இதை அவ்வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் பார்த்தவுடன் உடனடியாக காரை விட்டு இறங்கி சம்பவ இடத்திற்கு காரில் வந்த அதிகாரிகளோடும் ஊழியர்களோடும் வாகன ஓட்டுனரோடும் அங்கு சென்றார் மாவட்ட ஆட்சியரை பார்த்ததும் மணல் திருடர்கள் இருசக்கர வாகனத்தை அங்கு போட்டுவிட்டு தப்பித்து சென்று விட்டார்கள்.

மாவட்ட ஆட்சியர் உடன் வந்த ஊழியர்கள் அதிகாரிகள் மணல் நிரப்பிய சாக்கு முட்டைகளில் இருந்து மணலை ஆற்றிலே கொட்டி விட்டு காவல்துறைக்கு தகவல் அளித்து இருசக்கர வாகனங்களை ஒப்படைத்து விட்டு சென்றார்கள்

குடவாசல் காவல் துறையினர் இருசக்கர வாகனங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்கள்

Tags: district newsdmktamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எலந்தங்குடியில் பேரணியில் இஸ்லாமிய சிறுவர் சிறுமியர், நபிகள் நாயகர் பொன்மொழிகளை பாடியபடி ஊர்வலம்

Next Post

மயிலாடுதுறை பை-பாஸ் சாலையில் இருவரை வழிப்பறி கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்

மயிலாடுதுறை பை-பாஸ் சாலையில் இருவரை வழிப்பறி கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.