October 8, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

2பேர் தூக்கிட்டு வராங்க கடன் எப்படி கட்டுவ?என மாற்றுத்திறனாளியான தன்னை அலைக்கழிப்பு

by Satheesa
August 23, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

“2 பேர் தூக்கிட்டு வராங்க.. கடன் எப்படி கட்டுவ?” – என்று மாற்றுத்திறனாளியான தன்னை வங்கி வங்கி மேலாளர் கடன் தராமல் 1 வருடமாக அலைக்கழிப்பதாக கண்ணீருடன் குற்றசாட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி. இவரது குடும்பத்தில் உள்ள சித்தி, அண்ணன் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். பாலாஜி தனது வாழ்வாதாரத்திற்காகக் கால்நடைத் தீவனம் / மேட் தயாரிக்கும் தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அரசு மானியத்துடன் கூடிய 30 லட்சம் வங்கிக் கடன் பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு வருடமாக குத்தாலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கடன் தராமல் அலைக்கழித்து வந்துள்ளதாக மாற்றுத்’திறனாளி பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். .
கடன் வழங்க மறுப்பு தெரிவித்ததுடன், லஞ்சம் கேட்பதாகவும் மேலும், “உன்னை இரண்டு பேர் தூக்கிக்கொண்டு வருகிறார்கள், நீ எப்படி கடனைத் திரும்பக் கட்டுவாய்?” என்று மாற்றுத்திறனாளியின் உடல்நிலையைக் கேலி செய்யும் விதமாகத் தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறிய பாலாஜி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பலமுறை நேரில் சென்றும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் தனது குடும்பத்தில் பலரும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளோம். வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் எங்களுக்கு இந்த வங்கிக் கடன் கிடைக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: district newsdmktamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

Next Post

மயிலாடுதுறை நகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது

September 28, 2026
நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

September 27, 2025
மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கும் திட்டம் : செப்டம்பர் 15ல் காஞ்சிபுரத்தில் அறிவிப்பு ?

September 3, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.