August 23, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

by Satheesa
August 23, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் தையல், சிலம்பம், ஓவியம், பரதநாட்டியம், பாட்டு, பேச்சு, யோகா, வெஸ்டர்ன் டான்ஸ், மெஹந்தி, ஆரி ஒர்க் உள்ளிட்ட கலைகளை 60 நிமிடத்தில் செய்த சாதனை நிகழ்வை உலக சாதனையாக இன்டர்நேஷனல் வேல்ட் ரெக்கார்டு க்ராணிக்கல்ஸ் பதிவு செய்தது:-

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் தனியார் கல்லூரியில் மகதி மித்ரா ஆர்ட்ஸ் & கிராப்ட் மற்றும் ஸ்ரீ ஐஸ்வர்யா டைலரிங், ஆரி பயிற்சி மையம், சர்வதேச அதிசயங்களுக்கான சாதனை புத்தகம் சார்பில் “நாளைய உலகம் நம் கையில்” என்ற தலைப்பில் பல கலைகளை ஒரே நேரத்தில் 60 நிமிடத்தில் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் வித்யபாரதி, ராணிசெல்லதுரை ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து மாணவ மாணவிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் தையல், சிலம்பம், ஓவியம், பரதநாட்டியம், பாட்டு, பேச்சு, யோகா, வெஸ்டர்ன் டான்ஸ், மெஹந்தி, ஆரி ஒர்க் ஆகிய நிகழ்ச்சிகள் 60 நிமிடத்தில் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்டது. இதனை இன்டர்நேஷனல் வேல்ட் ரெக்கார்டு க்ராணிக்கல்ஸ் உலக சாதனையாக பதிவு செய்தது. வேர்ல்டு ரெக்கார்டு நடுவர் மகேஸ்வரி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கைத்தொழிலான மேக்கப், மெஹந்தி டிராயிங், ஆரிஓர்க் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags: district newsInternational World Record Chroniclesmayiladuthuraitamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

26-ஆம் தேதி ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் கல்லூரிகளில் ஓணம் நிகழ்ச்சி

Next Post

2பேர் தூக்கிட்டு வராங்க கடன் எப்படி கட்டுவ?என மாற்றுத்திறனாளியான தன்னை அலைக்கழிப்பு

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
கோபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்; அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு

September 4, 2025
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.