October 9, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

குத்தாலம் காவிரி கரையில் 6 கோவில்களில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருள தீர்த்தவாரி

by Satheesa
December 14, 2025
in Bakthi, News
A A
0
குத்தாலம் காவிரி கரையில் 6 கோவில்களில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருள தீர்த்தவாரி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் 
குத்தாலம் காவிரி கரையில் 6 கோவில்களில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி கரையில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை முன்னிட்டு குத்தாலம் செங்கமல தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள், சௌந்தர நாயகி சமேத சோளீஸ்வரர், ஆனந்த வள்ளி அம்பாள் சமேத ஓம் காளீஸ்வரர், ஆதிசக்தி சமேத மன்மதீஸ்வரர், அரும்பன்ன வனமுலை அம்பாள் சமேத உக்தவேதீஸ்வரர் சுவாமிகள், காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரேஸ்வரர்  சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து  காவிரி கரையில் எழுந்தருளினர். அங்கு  தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அஸ்திரதேவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு  தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது தருமபுரம் ஆதீன குருமஹா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி  சுவாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அனைத்து கோவில்களில் இருந்து பிரசாதம் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் பேரூராட்சி சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Tags: district newskuttralamtamilnaduthirththavari
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அதானி சொத்து மதிப்பில் பாதியை விடத்தான் தமிழகத்தில் பட்ஜெட் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு

Next Post

அமித்ஷாவுடன் சங்கிப்படையே வந்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது – ஸ்டாலின் சவால்

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026
Next Post
அமித்ஷாவுடன் சங்கிப்படையே வந்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது – ஸ்டாலின் சவால்

அமித்ஷாவுடன் சங்கிப்படையே வந்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது - ஸ்டாலின் சவால்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அதிநவீன உடற்பயிற்சி கூடம்

January 11, 2026
அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

December 5, 2025
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு : 8 பேர் பலி !

November 11, 2025
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

November 1, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.