ஒரு சந்தோஷமான செய்தி – “தமிழக மாணவர்களுக்காக 20 லட்சம்” விரைவில்
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தரப்படும் 20 லட்சம் மடிக்கணினிகளை உருவாக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு நிறுவனமான எல்காட் (ELCOT), ஒரு சர்வதேச டெண்டரை அறிவித்துள்ளது. ...
Read moreDetails




















