December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“தவழ்ந்தீர்களா? ஊர்ந்தீர்களா?” – முதலமைச்சரை சாடிய எடப்பாடி பழனிசாமி

by Priscilla
May 22, 2025
in News
A A
0
“தவழ்ந்தீர்களா? ஊர்ந்தீர்களா?” – முதலமைச்சரை சாடிய எடப்பாடி பழனிசாமி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

டெல்லி : நிதி ஆயோக் கூட்டம் மே 24 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு அந்த கூட்டத்தில் பங்கேற்க டெல்லி பயணம் மேற்கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த ஆண்டு பங்கேற்காத நீங்கள், இந்த ஆண்டு ஏன் பங்கேற்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வலியுறுத்தவே பங்கேற்கிறேன்” என்று விளக்கம் அளித்தார். இதனையடுத்து, இரு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை பரிமாறிக் கொண்டனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஒரு கடும் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில்,

“முந்தைய நிதி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டியதற்கு காரணம் தமிழ்நாடு அல்ல – உங்கள் குடும்பம் தான். ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?”

என்று தொடங்கி,

“CBI ரெய்டு நேரத்தில் நீங்கள் மற்றும் உங்கள் தந்தை 63 தொகுதிகளை தாரைவார்த்தபோது மேல் மாடியில் தவழ்ந்தீர்களா, ஊர்ந்தீர்களா?” எனக்கூடிய கடுமையான சொற்களால் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

மேலும், பல விவகாரங்களில் ஸ்டாலின் தலைமையிலான அரசைக் குறிவைத்து, பாலியல் குற்றவாளிகள், கஞ்சா தொடர்புகள், மாணவியின் FIR விவகாரம், காவல்துறை விசாரணை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதிவின் முடிவில்,

“யார்அந்ததம்பி?”
எனும் கேள்வியை மீண்டும் எழுப்பி, TASMAC கொள்ளையிலும் முதல்வரின் குடும்ப பங்கு இருப்பதாகவும் சந்தேகம் வலுப்பெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரஸ்பர விமர்சனங்கள், நிதி ஆயோக் கூட்டத்திற்கான தமிழக அரசின் பங்கேற்பை மையமாகக் கொண்டு, தமிழக அரசியலில் தீவிர விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Tags: dmkedapadi palanisamymk stalinniti aayogtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வாகன ஓட்டிகளே “சாலையில் இந்த 5 தவறை பண்ணாதீங்க” –

Next Post

நடுவானில் ஆலங்கட்டிகளைத் தாண்டிய விமானம் சேதம்

Related Posts

தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு
News

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் – அரசு எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

தமிழ்நாட்டிலுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக அதிகரிப்பு

மாருதி சிமெண்ட் ஆலையில் ரெய்டு – போலி பில்கள் சிக்கின

மாருதி சிமெண்ட் ஆலையில் ரெய்டு – போலி பில்கள் சிக்கின

December 10, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

0
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

0
465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

0
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.