September 30, 2026, Wednesday

Tag: district news

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத் துறை வளர்ச்சிப் பணி ஆய்வுக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத் துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் ...

Read moreDetails

விழுப்புரம் மாவட்டBJP-வில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் விலகல் அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கம் 

விழுப்புரம் மாவட்ட பாஜகவில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் விலகல். அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்வதாக அறிவிப்பு - பாஜக அலுவலகம் முன் திரண்டு ...

Read moreDetails

சித்தர் காட்டில் உள்ள நவீன அரிசி ஆலையில் உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன் ஆய்வு

சித்தர் காட்டில் உள்ள நவீன அரிசி ஆலையில் உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன் ஆய்வு செய்த போது பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்கும் நவீன அரிசி ஆலை மூடக்கோரி நெல்லின் ...

Read moreDetails

TVK தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, நெல் கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூபாய் 3,500ஆக உயர்த்த வேங்கடரமணன் பேட்டி

தவெக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, நெல் கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூபாய் 3 ஆயிரத்து 500 ஆக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை ...

Read moreDetails

சமயநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷமத்தனத்தை முறியடிக்க வேண்டிய கடமை மக்கள் அனைவருக்கு உள்ளது ஷாஜகான் பேட்டி

சமயநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷமத்தனத்தை முறியடிக்க வேண்டிய கடமை தமிழக மக்கள் அனைவருக்கு உள்ளதுசிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி மயிலாடுதுறை அருகே கிளியனூருக்கு நேற்று வருகை புரிந்த ...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் குற்றவாளிகளை கண்டறித்து எச்சரிக்க132 அதிநவீன கேமராக்கள் 10 ANPR கேமராக்கள் நிறுவும் பணி

குற்றவாளிகள் ஓடவும் ஒளியவும் முடியாது சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் குற்றவாளிகளை கண்டறித்து ...

Read moreDetails

ஜோலார்பேட்டை அருகே மகள் தற்கொலை தொடர்பாக சிறைக்கு சென்று ஜாமினில் வெளியில் வந்தவர்கள் செய்த கொலை மிரட்டல் தந்தை தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே மகள் தற்கொலை தொடர்பாக சிறைக்கு சென்று ஜாமினில் வெளியில் வந்தவர்கள் செய்த கொலை மிரட்டலால் ஆட்டோ டிரைவரான தந்தை தூக்கிட்டு தற்கொலை திருப்பத்தூர் மாவட்டம், ...

Read moreDetails

கந்திலி காணமல் போன இளம் பெண் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தயார் தற்கொலை முயற்சி

கந்திலி அருகே காணமல் போன இளம் பெண் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தயார் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை முயற்சி!. அரசு ...

Read moreDetails

நாட்றம்பள்ளி அருகே மணல் கடத்தல் லாரியை பறிமுதல் செய்து SI காவல் நிலையம் வந்தபோது மோதி விபத்து

நாட்றம்பள்ளி அருகே மணல் கடத்தல் லாரியை பறிமுதல் செய்து எஸ்ஐ காவல் நிலையம் எடுத்து வந்தபோது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து! லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட இரு ...

Read moreDetails

BJPமூத்த தலைவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான முன்னாள் MLA காந்தி பேட்டி

பிரதமர் பயணத்தில் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் நாட்டின்பால் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டிருக்கும் பிரதமர் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை ...

Read moreDetails
Page 105 of 388 1 … 104 105 106 … 388
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist