September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சமயநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷமத்தனத்தை முறியடிக்க வேண்டிய கடமை மக்கள் அனைவருக்கு உள்ளது ஷாஜகான் பேட்டி

by Satheesa
June 11, 2026
in News
A A
0
சமயநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷமத்தனத்தை முறியடிக்க வேண்டிய கடமை மக்கள் அனைவருக்கு உள்ளது ஷாஜகான் பேட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சமயநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷமத்தனத்தை முறியடிக்க வேண்டிய கடமை தமிழக மக்கள் அனைவருக்கு உள்ளது
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

மயிலாடுதுறை அருகே கிளியனூருக்கு நேற்று வருகை புரிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்
திருவள்ளுவருக்கு காவி நிறம் அணிவித்து ​அவரை மத அடையாளத்திற்குள் சுருக்கி வைக்கக்கூடிய ஒரு முயற்சி தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு பெரியோர்களும், சான்றோர்களும் ஒரு நல்லிணக்கம் தழைக்கக்கூடிய ஒரு பூமியாகத்தான் தமிழகத்தை வடிவமைத்து தந்திருக்கிறார்கள். அதை சீர்குலைக்கும் விதமாக ஒரு சில விஷமிகள் செய்யக்கூடிய இது போன்ற நிகழ்வுகளை புறந்தள்ளிவிட்டு, நம்முடைய பணிகளிலே நாம் கவனம் செலுத்துவதுதான் இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கும் சமய நல்லிணக்கத்திற்கும் நாம் செய்யக்கூடிய செயலாக இருக்கும். சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கக்கூடிய வகையிலே, மதப் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தக்கூடிய வகையிலே, நல்லிணக்கத்தைக் குறைக்கக்கூடிய வகையிலே யார் இதைச் செய்திருந்தாலும் அதை தவிர்க்கப்பட வேண்டியது, அந்த விஷமத்தனத்தை முறியடிக்க வேண்டிய கடமை தமிழக மக்களாகிய நம்ம அனைவருக்குமே இருக்கிறது.திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக எந்த செயலையும்
நாங்கள் அனுமதிக்க மாட்டோம். முன்பு இருந்த அரசு எதைப் பின்பற்றியதோ, அதே நடைமுறையும் பின்பற்றப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ஒருசில நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார். நிச்சயமாக அங்கே சமய நல்லிணக்கம் தழைக்கக்கூடிய வகையிலே அந்த முடிவுகள் எடுக்கப்படும். இன்னும் சொல்லப்போனால் திருப்பரங்குன்றத்தைப் பொறுத்தவரைக்கும் அந்த சட்டமன்றத் தொகுதியிலே இது போன்ற விஷமிகளின் விஷமப் பிரச்சாரத்தை முறியடித்து, தவெக மிகப்பெரிய வெற்றியை அந்தத் தொகுதியிலே பெற்றிருக்கிறது. இந்த விஷமப் பிரச்சாரத்தைச் செய்த பாஜக அணியினர் 19 சதவீகத்திற்கு கீழ்தான் வாக்குகள் வாங்கியுள்ளனர். ​ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் புதியகட்சி தொடங்கலாம் புதிய கட்சி தொடங்கியுள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துதெரிவித்துகொள்கிறேன். அவருக்கு மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை வரக்கூடிய காலம் தான் உணர்த்தும். மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இல்லை அணை திறப்பது குறித்து ஒருசில நாட்களி அரசு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும் என்றார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் குற்றவாளிகளை கண்டறித்து எச்சரிக்க132 அதிநவீன கேமராக்கள் 10 ANPR கேமராக்கள் நிறுவும் பணி

Next Post

TVK தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, நெல் கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூபாய் 3,500ஆக உயர்த்த வேங்கடரமணன் பேட்டி

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.