September 29, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

by Satheesa
September 29, 2026
in News
A A
0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாகர்கோவில் தம்பத்து கோணம் விஐபி கார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 98 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி மற்றும் தொலைபேசி அழைப்புப் பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை 7 தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர் பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தம்மத்து கோணம் வி.ஐ.பி கார்டனில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகன் வினோத் குமார். அவரது மனைவி மதுமிதா யூ டியூபரான இவர் பல்வேறு வீடியோக்களை போட்டு பல லட்சம் பார்வையாளர்களை வைத்துள்ளார் அவரும் அவரது கணவரும் இருவரும் கடந்த 24ஆம் தேதி மாலை 6 மணி அளவில் திருநெல்வேலிக்கு சென்று இரவு 12 மணி அளவில் வீடு திரும்பியவர்கள் வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு மாடியில் உள்ள அறையில் சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த நகைகள் திருட்டு போனது தெரியவந்துள்ளது.

உடனே இது சம்பந்தமாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். புகாரை பெற்றுக் கொண்டு ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் 5 : 243/26 U/S 331(3),331(4),305 (a) BNS வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் ராஜாக்கமங்கலம் காவல் ஆய்வாளர்
மேற்பார்வையில் 7 தனி படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் மொத்தமாக சம்பவ இடத்திலிருந்து ஸ்ரீவைகுண்டம் வரை 160 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 32 CDR ஆய்வு செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி (30). மற்றும் முக்கூடல் பகுதியை முருகன் (28) ஆகியோரை அடையாளம் கண்டு எதிரிகளை ஸ்ரீவைகுண்டத்தில் தேடிவந்த நிலையில் எதிரிகள் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தது தொழில்நுட்ப வசதியுடன் தெரியவந்தது இந்நிலையில் அவர்களை பின்தொடர்ந்து வந்த தனிப்பட போலீசார் கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் தலைமையில் எறும்புக்காடு-ல் வாகன சோதனை மேற்கொண்டு இரு குற்றவாளிகளை பிடித்து அவர்களிடமிருந்து பெற்ற வாக்குமூலம் மூலம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த முருகேசன் (30) மற்றும் தங்கப்பாண்டி (39) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 98 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. மேலும் கைது நடத்தப்பட்டு வருவதுடன், இக்குற்றச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட12அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா

Next Post

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

Related Posts

தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
News

உலக இருதய தினத்தை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,பேரணி

கட்டுமான பணிக்காக திருவாரூர் வந்த 2இளைஞர்கள் ஆற்றில் இறங்கியபோது சேற்றில்சிக்கி சடலமாக மீட்பு

September 29, 2026
Next Post
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

உலக இருதய தினத்தை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,பேரணி

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

உலக இருதய தினத்தை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,பேரணி

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

திருவாரூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட12அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

உலக இருதய தினத்தை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,பேரணி

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

திருவாரூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட12அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா

September 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.