தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் சகாயராஜ் பேசுகையில்..
தமிழக முதல்வர் இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவில்லை, அவர் முதலில் செய்தியாளரை சந்தித்து அவர்களின் குறையை கேட்டறிய வேண்டும்.
வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என கூறினார்.
செய்தியாளர்களை மிரட்டி வரும் தவெக நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்ய தமிழக முதல்வர் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

















