August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக அறிவிக்க கோரி செம்பனார்கோவில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு

by Satheesa
February 24, 2026
in News
A A
0
செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக அறிவிக்க கோரி செம்பனார்கோவில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக அறிவிக்க கோரி செம்பனார்கோவில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு செய்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்:- 150 க்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு:-

​மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா
செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக உருவாக்கக் கோரி, செம்பனார்கோவில் வணிகர் சங்கம் சார்பில் கடை அடைப்பு செய்து கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. 150க்கு மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
​
​​மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி என 4 வருவாய் வட்டங்களில் 287 வருவாய் கிராமங்கள் உள்ளன. செம்பனார்கோவில் பகுதி மக்கள் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் சுமார் 15 முதல் 30 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளது. 2 அல்லது 3 பேருந்துகள் மாறிச் செல்வதால் பொதுமக்களுக்கு நேர விரயமும், அலைச்சலும் ஏற்படுகிறது.
​செம்பனார்கோவில் பகுதியில் ஸ்டேட் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகள், நீதிமன்றங்கள், காவல் நிலையம், மின்சார வாரிய அலுவலகம், 15-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் பொதுமக்களின் நலன் கருதி, மயிலாடுதுறை மாவட்டத்தின் 5-வது வட்டமாக செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் எனத் தமிழக அரசை வணிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
​
​ செம்பனார்கோவில் வணிகர் சங்க தலைவர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags: district newsSTRIKEtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் 78-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் 

Next Post

மயிலாடுதுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை புத்துணர்ச்சியோடு கொண்டாடிய ADMK-வினர்

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.