• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் 78-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் 

by Satheesa
February 24, 2026
in News
0
மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் 78-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் 
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் 78-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஏற்பாட்டில் திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோவில் அருகில் காலை 8 மணி முதல் இரவு 8 வரை தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அன்னதானம்  மணவாளநகரில் இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். 
மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு  தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  அதன்படி முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி வி ரமணா ஏற்பாட்டில் திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோவில் அருகில் காலை 8 மணி முதல் இரவு 8 வரை தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். காலையில் இட்லி, பொங்கல் வடை, சட்னி சாம்பாரும் அதனைத் தொடர்ந்து  மிளகு சாதம்,  தக்காளி சாதம், பிரிஞ்சி என தொடர்ந்து வழங்கப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார். அதே போல் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மண்டல செயலாளர் ராமலிங்கம் மற்றும் டிப்போ தலைவர் கமலநாதன், செயலாளர் சண்முகம் ஏற்பாட்டில் பஸ் டிப்போ வளாகத்தில் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார். அதே போல் மணவாளநகரில்  மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஞானகுமார் ஏற்பாட்டில் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்தநாளை  பொது மக்கள், வாகன ஓட்டிகள், பேருந்துகளில் பயணம் செய்தவர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் எல்.செந்தில்குமார்,  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேபிஎம்.எழிலரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.நேசன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் புங்கத்தூர் டி.தேவா, கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.சுதாகர்,  முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் பிரிவு சந்திரசேகர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஜெயா நகர் குமரேசன், நகர செயலாளர் ஜி.கந்தசாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஜி.உமாபதி,  அம்மா பேரவை நகர செயலாளர் ஜோதி, முன்னாள் கவுன்சிலர் துக்காராம்  உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாளை இனிப்பு வழங்கியும், அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். 

Tags: admkdistrict newstamilnadu
Previous Post

காஞ்சிபுரம் ஊவேரிச்சத்திரம் செங்கல்வராய நாயக்கர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 42-மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

Next Post

செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக அறிவிக்க கோரி செம்பனார்கோவில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு

Related Posts

வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி முன்னிட்டு ஆவடி வைஷ்ணவி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLAபேட்டி

November 8, 2026
Next Post
செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக அறிவிக்க கோரி செம்பனார்கோவில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு

செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக அறிவிக்க கோரி செம்பனார்கோவில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

by Satheesa
November 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6