October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை புத்துணர்ச்சியோடு கொண்டாடிய ADMK-வினர்

by Satheesa
February 24, 2026
in News
A A
0
மயிலாடுதுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை புத்துணர்ச்சியோடு கொண்டாடிய ADMK-வினர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை புத்துணர்ச்சியோடு உற்சாகமாக கொண்டாடிய அதிமுகவினர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது மயிலாடுதுறை மாவட்டம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் அவரது புருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மேலும் பல்வேறு இடங்களில் கோவில்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் குறிப்பாக பூம்புகார் தொகுதியில் அனைத்து இடங்களிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவப்படம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து மலர்கள் தூவி இனிப்புகள் வழங்கினர் செம்பனார்கோவில் கடைவீதியில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தலைமையில் ஏராளமானோர் திரண்டு மலர்கள் ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு பேருந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர் அப்பொழுது குழந்தை வந்திருக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் இணைப்பு ஊட்டினார் மேலும் பிரசித்தி பெற்ற அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் கலந்துகொண்ட மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தரிசனம் செய்து வழிபாடு செய்த பின் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கினார் இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் பிரதிநிதிகள் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: admkdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக அறிவிக்க கோரி செம்பனார்கோவில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு

Next Post

வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பொருட்கள் ஏற்றப்பட்ட லாரி சிறை,போராட்டம்

Related Posts

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது
News

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைகடையில் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்றதாக பணியிடநீக்கம்

October 4, 2026

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : திமுக சார்பில் விஜய் மீது போலீசில் புகார்

September 29, 2025
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைகடையில் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்றதாக பணியிடநீக்கம்

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைகடையில் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்றதாக பணியிடநீக்கம்

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.