October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பொருட்கள் ஏற்றப்பட்ட லாரி சிறை,போராட்டம்

by Satheesa
February 24, 2026
in News
A A
0
வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பொருட்கள் ஏற்றப்பட்ட லாரி சிறை,போராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அடுத்த வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை சிறை பிடித்ததுடன், கண்ணாடியை உடைத்து போராட்டம்- 200க்கும் மேற்பட்டோர் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாள்தோறும் இங்கு 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்ததை அடுத்து அருகில் உள்ள இடத்தில் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அந்த புதிய கட்டிடம் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளாக தனிநபர் ஒருவர் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து புதிய கட்டிடம் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள சித்தா பிரிவில் பழுதடைந்த பொருட்களை சுகாதாரத் துறையினர் லாரியில் ஏற்றியுள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள்ஆரம்ப சுகாதார நிலையத்தை காலி செய்வதாக நினைத்து லாரியை மறித்ததுடன், தங்களது எதிர்ப்பை தெரிவிக்க கண்ணாடியை உடைத்து, சிறை பிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தொடர்ந்து மக்கள் போராட்டம் இன்று காலையும் தொடர்ந்தது. தகவல் அறிந்த சீர்காழி ஆர்டிஓ. சுரேஷ், தாசில்தார் அருள் ஜோதி மற்றும் மயிலாடுதுறை ஏடிஎஸ்பி. ஜெயக்குமார், சீர்காழி டிஎஸ்பி. அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவிக்கப்பட்டு வருவாய், சுகாதாரத்துறை சித்தா பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு மக்கள் உடன் படாமல் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்களை கைது செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்து பொதுமக்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து போலீசார் சிறைபிடிக்கப்பட்ட லாரியை மீட்டு எடுத்துச் சென்றனர் இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newsGovernment Primary Health CentertamilnaduValluvakkudi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை புத்துணர்ச்சியோடு கொண்டாடிய ADMK-வினர்

Next Post

செம்பனார்கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-ம் ஆண்டு பிறந்தநாள் விழா முன்னிட்டு உருவப்படத்திற்கு மரியாதை

Related Posts

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது
News

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைகடையில் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்றதாக பணியிடநீக்கம்

October 4, 2026

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : திமுக சார்பில் விஜய் மீது போலீசில் புகார்

September 29, 2025
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைகடையில் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்றதாக பணியிடநீக்கம்

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைகடையில் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்றதாக பணியிடநீக்கம்

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.