• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை ,விவசாயம் செழிக்க மழை வேண்டி சர்வலோக சுபிக்ஷ மஹாயாகம்

by Satheesa
November 23, 2026
in News, News
0
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சீர்காழி அருகே ஆலஞ்சேரி
அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை , விவசாயம் செழிக்க மழை வேண்டி சர்வலோக சுபிக்ஷ மஹா யாகம் திரளானோர் வழிபாடு:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் வெப்பம் தணிந்து மழை வேண்டியும், உலக மக்கள் அமைதியுடன் வாழ வேண்டியும் ஆலஞ்சேரி கிராமத்தில் உள்ள அகஸ்திய மகரிஷி பூஜை செய்து வழிபட்ட பழமையான தலமான அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் 30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு புனித நீர் கடங்கள் வைக்கப்பட்டு உலக நன்மை , விவசாயம் செழிக்க மழை வேண்டி சர்வலோக சுபிக்ஷ மஹா யாகம் நடைபெற்றது. யாகத்தில் ஏராளமான வேள்விப் பொருட்கள் உள்ளிட்டவைகள் இடப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அகஸ்தீஸ்வரருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் நாடி செல்வமுத்துகுரன், அருள் குருக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

சீர்காழி அருகே இரண்டு ஆண் மயில் சண்டை இடுவதை கண்டு ரசித்த பொதுமக்கள்

Next Post

அரியூர் ஸ்ரீ சேஷ சாய்பாபா ஆலய மஹாகும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமிதரிசனம்

Related Posts

கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம்
News

கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம்

November 24, 2026
மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்
News

மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்

November 24, 2026
வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
News

வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டது

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

தரங்கம்பாடி & சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

தில்லையாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் MLA பங்கேற்பு பொதுமக்கள் மனு அளித்தனர்

November 24, 2026
Next Post
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

அரியூர் ஸ்ரீ சேஷ சாய்பாபா ஆலய மஹாகும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமிதரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம்
News

கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம்

by Satheesa
November 24, 2026
மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்
News

மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்

by Satheesa
November 24, 2026
வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
News

வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்

by Satheesa
November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டது

by Satheesa
November 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6