அரியூர் ஸ்ரீ சேஷ சாய்பாபா ஆலய மஹாகும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்
வேலூர்மாவட்டம்,அரியூரில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷ சாய்பாபா ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகமானது நடைபெற்றது பல்வேறு புன்னிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது கலசங்களில் வைத்து யாகசாலையில் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது பின்னர் பூர்னஹதிக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ சேஷ சாய்பாபா மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது இதில் தங்ககோவில் அறங்காவலர் சுரேஷ் ,காங்கிரஸ் மாவட்டத்தலைவர் வாஹீத் பாஷா,மற்றும் சோமு ,ராகுல் கனேஷ் உள்ளிட்டோரும் திரளான பக்தர்களும் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்







